Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கனவுகளும் பலன்களும் பகுதி 4

  • May 3, 2020
  • 3.4K views
Total
0
Shares
0
0
0

1. காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன்?காய்கறிகளை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும்.

2. விதவை பெண்ணிற்கு உணவு அளிப்பதாகவும், மீண்டும் நான்  வருவேன் என விதவை கூறுவது போலவும்  கனவு கண்டால் என்ன பலன்?விதவை பெண்ணிற்கு உணவு அளிப்பதாகவும் மீண்டும் நான்  வருவேன் என விதவை கூறுவது போலவும் கனவு கண்டால்  தடைபட்ட செயல்கள் கூடிய விரைவில் முடிவடையும். மேலும்,  புதியவர்கள் மூலம் எதிர்பார்த்த நற்செய்திகள் உண்டாகும்.

3. கை நிறைய அரிசி அள்ளி எடுத்தேன். அதில் ஒரு வெள்ளை புழு இருந்தது.  எனக்கு புழு என்றால் பயம். உடனே அந்த அரிசியை கீழே போட்டு  விடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?ஒரு சிறிய விஷயத்திற்காக ஒரு நல்ல வாய்ப்புகள் தவறி  போவதற்கான சூழல் உண்டாகும்.

4. ஜோதிடம் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?ஜோதிடம் பார்ப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த  எண்ணம் நிறைவேற கடினமாக முயற்சிக்க வேண்டும்.

5. அதிகாலை கணவருடன் சண்டை போடுவது போலவும்,  என் மகன் மீது வாகனம் மோதுவது போலவும்  கனவு கண்டால் என்ன பலன்?இது போன்ற கனவு குடும்ப உறவில் இருந்து வந்த இன்னல்களை  நீக்கி சுபிட்சத்தை ஏற்படுத்தும்.

6. ஒருவர் நாவல் பழம் கொடுப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?ஒருவர் நாவல் பழம் கொடுப்பதாக கனவு கண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.

7. எனக்கு இலையில் கறிசோறு போடுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?இலையில் கறிசோறு போடுவது போல் கனவு கண்டால்  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

8. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?நாய் துரத்துவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில்  கவனத்துடன் இருக்கவும்.

9. கரகம் எடுப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?கரகம் எடுப்பதுபோல் கனவு கண்டால் இதுவரை மனதில்  இருந்து வந்த துன்பங்கள் அகலும்.

10. என் காதலி ஒரு குழந்தை பொம்மை செய்து தர சொல்லி  கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் பல தடைகளுக்கு பின் ஒரு  புதுவிதமான சூழல் உண்டாகும்.

11. வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?வாழைப்பழத்தை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

12. சுடுகாட்டில் பிணம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?சுடுகாட்டில் பிணம் எரிவது போல் கனவு கண்டால் சுப செய்திகள் வரும்.

13. யாரையோ கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?யாரையோ கொலை செய்வது போல் கனவு கண்டால்  எதிர்பாராத விதத்தில் பொருள் இழப்பு நேரிடலாம்.ஆகவே,  கவனத்துடன் இருக்கவும்.

14. தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

15. புறாக்களை பிடித்து என் வீட்டிற்குள் கொண்டு வருவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?புறாக்களை பிடித்து உங்கள் வீட்டிற்குள் கொண்டு வருவது  போல் கனவு கண்டால் உயர்வான சூழல் உண்டாகும்.

16. கரும்பு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?கரும்பு சாப்பிடுவது போல் கனவு கண்டால் புதியவர்களின்  வருகையால் இன்பம் உண்டாகும்.

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 3,419
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
டெஸ்லா Y மாடல் ஆனது குறிக்கப்பட்ட தேதிக்கு 7 மாதங்கள் முன்பே வருகிறது!

டெஸ்லா Y மாடல் ஆனது குறிக்கப்பட்ட தேதிக்கு 7 மாதங்கள் முன்பே வருகிறது!

  • May 3, 2020
View Post
Next Article
செவ்வாய்க் கிழமைகளில் ஏன் முடிவெட்டவோ ஷேவிங் செய்யவோ கூடாது?

செவ்வாய்க் கிழமைகளில் ஏன் முடிவெட்டவோ ஷேவிங் செய்யவோ கூடாது?

  • May 3, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.