Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 30

  • January 3, 2021
  • 873 views
Total
1
Shares
1
0
0

கனவுகளும் பலன்களும்

கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.

இறந்தவர்கள் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர்கள் அடிப்பது போல் கனவு கண்டால் மறைமுக முயற்சிகளின் மூலம் பொருள் ஆதாயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

புதிய நபர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய நபர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

How To Talk To People — 10 Tips For Better Conversation | by Dr Pat  Aitcheson | Publishous | Medium
image source

தண்ணீரில் மூழ்கும்போது ஒருவர் என்னை காப்பாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்க்காத தருணத்தில் சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Being Saved from Drowning | Tony Evans
image source

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

If You Like Fishing, You Might Also Like This Other Activity
image source

கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? கர்ப்பிணி பெண்களை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

COVID-19: Advice for Pregnant Women
image source

வெள்ளி பொருட்களை கனவில் கண்டால் என்ன பலன்? வெள்ளி பொருட்களை கனவில் கண்டால் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Silver pooja set - pack of 9 items – SilverStore.in
image source

யாரோ ஒருவர் வேறொருவரை கத்தியால் குத்தி கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

Take A Stab - The Journal of Emergency Dispatch
image source

கோவிலில் மாங்கல்யம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும் என்பதைக் குறிக்கின்றது.

Sathya 24 September 2020 Spoiler: The Thief Points A Gun At Sathya - ZEE5  News
image source

கட்டிடங்கள் இடிந்து மேலே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கட்டிடங்கள் இடிந்து மேலே விழுவது போல் கனவு கண்டால் முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகளும், அலைச்சலும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Five reasons why buildings collapse - BBC News
image source

ஆண் குழந்தை பிறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆண் குழந்தை பிறந்தது போல் கனவு கண்டால் சில வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

File:New Born Male Baby.jpg - Wikimedia Commons
image source

பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? பேய் பிடித்தது போல் கனவு கண்டால் சுயக்கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Digital Art | Domestika
image source

காளை மாடுகள் முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காளை மாடுகள் முட்டுவது போல் கனவு கண்டால் கடன் சார்ந்த பிரச்சனைகளால் மனக்கசப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

Plenty of bull in bullfighting | The Blade
image source

அடிக்கடி பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அடிக்கடி பறப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

Flying Dreams: What They Mean & How To Interpret Them
image source

பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயங்களில் இருந்து தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

The Parable Of A Helpful Man And The Vicious Snake - Elite Readers
image source

விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Types of Mechanical Problems Causing Car Accident
image source

பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Jessica Victoria's Blog | Just another WordPress.com weblog
image source

கணவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கணவர் இறப்பது போல் கனவு கண்டால் கணவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தடைகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

Why We Should Worship Lord Hanuman!
image source

குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

10 Tips for Baby's 1st Birthday Celebration - Mom365
image source

கொய்யாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கொய்யாப்பழத்தை கனவில் கண்டால் மனதிற்கு விரும்பிய செயலானது விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

8 Health Benefits of Guava Fruit and Leaves
image source

பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

Lord Ganesha Drinking Milk - Power Manifestation | Swami Nithyananda Shakti  Initiation - YouTube
image source

கனவுகளும் பலன்களும் தொகுப்புக்கு செல்ல

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்

Post Views: 873
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
துறவியும் சதுரங்கமும்  : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க5

துறவியும் சதுரங்கமும் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க5

  • January 2, 2021
View Post
Next Article
பொடுகு

வீட்டிலேயே எளிதில் பொடுகை நீக்க இயற்கை வழிகள் இதோ!!

  • January 3, 2021
View Post
You May Also Like
தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
View Post

தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?

View Post

2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!
View Post

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

ஐயப்பன்
View Post

ஐயப்பன் விரத விதிமுறைகள் பற்றி தெரியுமா?

ஐயப்ப
View Post

பிறந்தது கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..!

இரத்த அழுத்தம்
View Post

இரத்த அழுத்தம் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது..!

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!
View Post

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.