Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கனவுகளும் பலன்களும் பகுதி 2

  • May 1, 2020
  • 1.5K views
Total
0
Shares
0
0
0

குட்டி யானைக்கு உணவு அளிப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?குட்டி யானைக்கு உணவு அளிப்பதுபோல் கனவு கண்டால் தொழிலில்  வருமானம் அதிகரிக்கும்.மேலும், உத்தியோகஸ்தரர்களுக்கு  பணி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

குளத்து நீரில் தத்தளித்த பெண்களை காப்பாற்றுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?குளத்து நீரில் தத்தளித்த பெண்களை காப்பாற்றுவது போல் கனவு  கண்டால் இடையூறுகள் நீங்கும்.மேலும், மற்றவர்களின்  பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.

குங்குமம் கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?குங்குமம் கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான  செய்திகள் வரும்.

அட்டை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?அட்டை கடிப்பது போல் கனவு கண்டால் பிறருடைய செயல்களால்  எதிர்பாராத இன்னல்கள் நேரிடும் என்பதை உணர்த்துகிறது. மேலும், ஜாமின் கையெழுத்து மற்றும்  கொடுக்கல் – வாங்கலில் கவனம் வேண்டும்.

குழந்தை கிணற்றில் விழுந்து காப்பாற்றப்படுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?குழந்தை கிணற்றில் விழுந்து காப்பாற்றப்படுவது போல் கனவு  கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.மேலும்,  பொருளாதாரம் மேன்மை அடையும்.

வீட்டில் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் ஒழுகுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?வீட்டில் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் ஒழுகுவது போல்  கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன்  இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

நெருப்பில் விநாயகர் சிலை இருப்பது போலவும், அதனுடன்  பூ மற்றும் வேப்பிலை இருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?விநாயகர் சிலையை கனவில் காண்பது எடுத்த செயலில்  எதிர்பார்த்த வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.மேலும்,  ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவோருக்கு ஆதரவான சூழல் உண்டாகும்.

குதிரை கனவில் வந்து பணப்பெட்டியை தந்தால் என்ன பலன்?குதிரை பணப்பெட்டியை தருவதாக கனவு கண்டால் பணியில்  பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 1,458
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
மேடை நாடகங்கள்!!

மேடை நாடகங்கள்!!

  • May 1, 2020
View Post
Next Article
எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

  • May 1, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.