Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உண்மை தெரியுமா?

  • May 2, 2020
  • 455 views
Total
0
Shares
0
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!

நாம் தினமும் வாழ்க்கையில் பயன்படுத்தி சென்ற எத்தனையோ  விஷயங்கள் ரசாயன பொருட்களால் தான் உருவாகியிருக்கின்றன  என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். 

நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பற்பசையில் இருந்து குளிக்கும்  போது பயன்படுத்துகின்ற சோப்பு கூட ஒரு ரசாயன சேர்வையே.  ஆம் என்னதான் விளம்பரங்களில் எல்லாம் ரோசாப்பூ ,  பப்பாளிப்பழம் என்று சொன்னாலும் கூட உண்மையில்  எந்த ஒரு சோப்பும் பழங்களிலிருந்து அல்லது பூக்களிலிருந்து  தயாரிக்கப்படுவதில்லை. 

அவை எல்லாமே ரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு அதோடு  சிறிதளவு அந்த குறிப்பிட்ட வாசனைப் பொருள் சேர்க்கப்படுவது  மட்டுமே. ஆகவே உண்மையில் இவை எவ்வாறு  தயாரிக்கப்படுகின்றன என்பதில் ஒரு சில விடயங்களைப்  பார்ப்போம்.உருவாகியிருக்கும். இதுதான்  நாம் பயன்படுத்துகின்ற சோப். 

இந்த தாக்கத்தில் பக்க விளை பொருளாக கிளிசரின்  என்கின்ற ஒரு பொருள் வெளிப்படும். இந்த கிளிசரின்  எவ்வளவுக்கு எவ்வளவு உங்களுடைய தோப்பிலே எஞ்சியிருக்க விடுகிறார்களோ அவ்வளவுக்கு அந்த  காபன் அது மென்மை தன்மையுடைய சோப்பாக மாறும். 

கிலிசரின் ஆனது பொதுவாக நீங்கள் பயன்படுத்துகின்ற முகத்துக்கு  பூசுகின்ற கிரீம் மேக்கப் சாதனங்கள் போன்ற பல்வேறு  விடயங்களுக்கு பயன்படுவதால் அதனை எடுத்து மீண்டும்  ஒரு உற்பத்திப் பொருளாக பயன்படுத்தும் போது அதற்கான  கேள்வியானது அதிகமாக இருக்கிறது. ஆகவேதான்  30 ரூபாய் 40 ரூபாய் விற்கின்ற சோப்பிலே சிறிதளவு  கிளிசரினை மட்டுமே விட்டு வைக்கிறார்கள். 

தனியே கிலிசரின் ஆல் உருவாக்கப்பட்ட சோப்புகளின் உடைய வில்லை 100 ரூபாய் 150 ரூபாய் என்று விற்பதற்கான காரணமும்  இதுதான். அந்த சோடியம் மற்றும் கார்பன் சேர்ந்த கூட்டம் தான்  உங்கள் உடலில் இருக்கின்ற அழுக்குகளை நீக்குவதற்கு  உதவும் அது குழந்தைகளுக்கான சோப் ஆக இருந்தால்  பொட்டாசியம் ஆகும். ஆடைகள் கருதுகின்ற சோப் ஆக  இருந்தால் சோடியம் ஆக இருக்கும் அதிலே கொஞ்சம் கூட கிளிசரின் விட்டு வைக்கப்பட மாட்டாது. இவ்வாறு பல ரசாயன விடயங்களை நீங்கள் தெரிந்து  கொள்ளவேண்டியது இருக்கலாம் தொடர்ந்து வரும்  பாகங்களில் அதைப்பற்றி கலந்து ஆலோசிப்போம்.

image source:https://economictimes.indiatimes.com/industry/cons-products/fmcg/hul-to-increase-soap-prices-by-5-6-pc/articleshow/73811816.cms?from=mdr

Post Views: 455
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
பன்னீர் சாப்பிடலாமா?

பன்னீர் சாப்பிடலாமா?

  • May 2, 2020
View Post
Next Article
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?

  • May 3, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.