Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
40ஆண்டு

40ஆண்டுக்கு முன்பு இந்தமாதிரி நோய்கள் யாருக்குமே வந்தது கிடையாது உங்களுக்கு தெரியுமா??

  • June 17, 2021
  • 276 views
Total
1
Shares
1
0
0
Punjabi Ladies Near a Village Well | Pakistan art, Pakistani art, Culture  art
image source

40ஆண்டுக்கு முன்பு இந்த மாதிரி நோய்கள் யாருக்குமே வந்தது கிடையாது உங்களுக்கு தெரியுமா அனைவரும் எந்த வித நோய் இல்லாமல் 100 வயதுக்கு மேல் 120வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இப்போது மனிதனின் ஆயுள் காலம் 60 வயது ஏன்? பாதியாக குறைய காரனம் என்ன? (நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீர்.காற்று .கிடையாது) சுகாதாரம் மற்றும் உணவுமுறை தெரிந்து கொள்ளுங்கள்

  • இரசாயன உரம் பூச்சி மருந்து வேளாண்மையில் விளைந்த உணவு பொருட்கள்
  • டீ
  • காபி
  • வெள்ளைச் சர்க்கரை சீனி
  • வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு
  • பாக்கெட் பால்
  • பாக்கெட் தயிர்
  • பாட்டில் நெய்
  • பொடி உப்பு
  • ஐயோடின் உப்பு
  • அனைத்து ரீபைண்டு ஆயில்
  • பிராய்லர் கோழி
  • பிராய்லர் கோழி முட்டை
  • பட்டைத் தீட்டிய அரிசி
  • குக்கர் சோறு
  • பில்டர் தண்ணீர்
  • மினரல் வாட்டர்
  • சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள்
  • Non Stick பாத்திரங்கள்
  • மைக்ரோ ஓவன் அடுப்பு
  • மின் அடுப்பு
  • சத்துபானம் என்னும் சாக்கடை
  • சோப்பு
  • ஷாம்பு
  • பற்பசை
  • Foam படுக்கை மற்றும் இருக்கை
  • குளிர்பானங்கள்
  • ஜஸ் கீரீம்கள்
  • அனைத்து மைதாப் பொருட்கள்
  • பேக்கரி பொருட்கள்
  • சாக்லேட்
  • Branded மசாலா பாக்கட் பொருட்கள்
  • இரசாயன கொசு விரட்டி
  • AC- காற்றோட்டம்
  • வெளிச்சம் இல்லா வீடு
  • பிஸ்கட்டுகள்
  • பன்னாட்டு சிப்ஸ்
  • புகைப்பழக்கம்
  • மதுப்பழக்கம்
  • சுடு நீரில் குளிப்பது
  • தலைக்கு ( டை )கலர்
  • துரித உணவுகள்
  • குளிர் பெட்டியில் வைத்த அனைத்து உணவுப் பொருட்கள்
  • சுவை ஏற்றப்பட்ட பாக்கு பீடா மற்றும் புகையிலைப் பொருட்கள்
  • ஆங்கில மருந்துகள்
  • உடல் உழைப்பு இல்லாமை
  • பசிக்காமல் உண்பது
  • அவசரமாக உண்பது
  • மெல்லாமல் உண்பது
  • இடையில் தண்ணீர் குடிப்பது
  • எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்
  • 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்
  • சுற்றுச்சூழல் மாசுபாடு
  • அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தான் நோய்கள் உருவாகிறது.

Village Life in Punjab | Village scene drawing, Rajasthani painting, India  art
IMAGE SOURCE


முன்பு எந்த ஊரிலும் மெடிக்கலும் இல்லை டாக்டரும் கிடையாது எல்லாம் நாட்டுமருந்து நாட்டு வைத்தியர் உயிர் பிழைக்க ஒரே வழி குடும்பத்துடன் இயற்கைக்கு திரும்புவது மட்டுமே…

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது தெரிந்து கொள்ளுங்கள்

  • இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்
  • மூலிகைத் தேனீர்
  • சுக்கு மல்லிக் காபி
  • பனங்கருப்பட்டி
  • பனங்கற்கண்டு வெல்லம்
  • கரும்புச் நாட்டு சர்க்கரை இதில் செய்த இனிப்புகள்
  • நாட்டு பசும் பால்
  • நாட்டு பசும் தயிர்
  • நாட்டு பசு நெய்
  • இந்துப்பு
  • கல் உப்பு
  • மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்
  • நாட்டுக் கோழி
  • நாட்டு கோழி முட்டை
  • பட்டைத் தீட்டப்படாத அரிசி
  • வடித்த சோறு
  • மண் பானையில் ஊற்றி வைத்த நீர்
  • பச்சைத் தண்ணீர்
  • மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்
  • மழை நீர்
  • சமையலுக்கு மண் பாண்டங்கள்
  • விறகு அடுப்பு
  • இயற்கையாக தயாரித்த சத்துமாவுக் கலவை
  • குளியல் பொடி
  • சிகைக்காய் பொடி
  • இயற்கைப் பற்பொடி
  • இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை
  • கோரைப்பாய்
  • நாட்டுப் பசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்
  • சிறுதானியம், அரிசித் திண்பண்டங்கள்
  • கருப்பட்டியில் செய்த சாக்லேட்
  • வீட்டில் அம்மியில் அரைத்த மசாலா பொருட்கள்
  • இயற்கை கொசு விரட்டி
  • வீட்டில் மரம், செடி, கொடிகள் காற்றோட்டம்,
  • வெளிச்சம் உள்ள வீடு
  • நம் நாட்டு சிப்ஸ்கள்
  • பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்
  • குளிர்ந்த நீரில் குளிப்பது
  • இயற்கை ஹேர் டை
  • மண் பானை குளிரூட்டி
  • பச்சை கொட்டைப் பாக்கு
  • மரபு மருத்துவங்கள்
  • உடல் உழைப்பு
  • பசித்தால் மட்டும் உண்பது
  • மெதுவாக சுவைத்து உண்பது
  • மென்று உமிழ்நீர் கலந்து உண்பது
  • ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்
  • எண்ணெய் நீக்கப்படாத நறுமணப் பொருட்கள்
  • உயிர் பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்
  • புத்திக்கூர்மை
  • சுற்றுச்சூழல் தூய்மை
  • அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

40ஆண்டுக்கு முன்பு இந்தமாதிரி நோய்கள் யாருக்குமே வந்தது கிடையாது உங்களுக்கு தெரியுமா??
IMAGE SOURCE

உங்களின் உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பது தான் நிதர்சனமான உண்மை நீங்கள் விளம்பரத்தை பார்த்து வாங்கிய பொருள் அனைத்தும் நமக்கு உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்காது காரணம்.

Why you must go back to cooking food in earthen pots | The Times of India
image source

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம் மிக்ஸி வந்தது

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம் கிரைண்டர் வந்தது

பானையில் வைத்த சாதம் ருசி அதிகம் குக்கர் வந்தது

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம் கேஸ் அடுப்பு வந்தது

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம் மசாலா பொடி வந்தது

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம் பிரிட்ஜ் வந்தது

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம் வீடியோ கேம் வந்தது

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது டி.வி. வந்தது

இயற்கையை மட்டும் நாம் நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்

முடிந்தவரை இயற்கையைச் சார்ந்து வாழ்வோம் மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது கண்ட கண்ட நோய் வந்தது.

  1. சர்க்கரை நோய் வந்தது
  2. இரத்தக் கொதிப்பு வந்தது
  3. புற்றுநோய் வந்தது
  4. மாரடைப்பு வந்தது
  5. ஆஸ்துமா வந்தது
  6. கொழுப்பு வந்தது
  7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?? நோய் இல்லாமல் வாழ இதை மட்டும் கடைபிடிங்கள் இன்று முதல் விளம்பரம் செய்யும் எந்த ஒரு பொருளையும் வாங்கி உபயோகிக்க கூடாது வாங்கி சாப்பிடவும் மாட்டேன் என முடிவு எடுங்கள். இது தாங்க கொடுமையிலும் கொடுமையான விஷயம் மற்றும் மறுக்க முடியாத உண்மையும் கூட.

நம் பாரம்பரியத்தை மீட்டு எடுத்த கொரோனா கொள்ளை நோய்

wall image

Post Views: 276
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
MSI

MSI நிறுவனத்தின் convertible business laptops

  • June 16, 2021
View Post
Next Article
அருண்

புதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜயின் போர்டர்..!

  • June 17, 2021
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.