Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
அஸ்வின்

குக் வித் கோமாளி அஸ்வின் புதிய படத்தில் அறிமுகம்..!

  • April 26, 2021
  • 312 views
Total
1
Shares
1
0
0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 சின்ன திரையின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இரண்டாவது சீசன் சமீபத்தில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதோடு, ஷகீலா இரண்டாம் அஸ்வின் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள். பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா, சிவாங்கி, புகழ் மற்றும் பாலா உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

அஸ்வின் இதற்கு முன்பு கெளரவம் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் காணப்பட்டாலும், தற்போது ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் முழு நீள ஹீரோவாக அறிமுகமாகிறார். அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் ஹரி இயக்கியுள்ள இந்த படம் ஒட்டுமொத்தமாக நகைச்சுவைக்கு கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. படத்தில் அஸ்வினுடன் புகழும் நடிக்கிறார்.

Ashwin Kumar Lakshmikanthan on Twitter: "#AK 🌈💥 #CookWithComali2… "
image source

இப்போது, அஸ்வின் விரைவில் வரவிருப்பதாகக் கூறப்படும் ‘லோனர்’ பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமிற்கு சென்று எழுதி உள்ளார் – #AK LONER விரைவில் வருகிறது. நமக்காக நம்ம மட்டும் தான் இருப்போம்.

https://www.instagram.com/ashwinkumar_ak/?utm_source=ig_embed

இந்த தகவல் நிச்சயமாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும். முன்னதாக, அஸ்வின் மற்றும் ரெபா மோனிகா ஜான் மற்றொரு தனிப்பாடலான ‘குட்டி பட்டாஸ்’ என்ற ஆல்பத்தில் நடித்தனர், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘லோனரும்’ இன்னொரு ‘குட்டி பட்டாஸ்’ ஆக மாறுமா? காத்திருந்து பார்ப்போம்.

அஷ்வினே” – அஸ்வின் குமார் 5 படங்கள் வெளியிடப்படாமலே வெற்றியடைந்த நாயகன்

இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.

wall image

Post Views: 312
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சித்ரா

சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?

  • April 26, 2021
View Post
Next Article
சுக்கு

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை..!

  • April 27, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.