Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

Call of Duty: Mobile | விளையாட்டும் மில்லியன்களும்

  • May 8, 2020
  • 613 views
Total
1
Shares
1
0
0

இந்த Call of Duty போட்டி நீங்கள் தவற விரும்பாத ஒன்று.

Activision நிறுவனம் எங்களுடைய தொலைக்காட்சிகளில் இருந்து கைப்பேசிகளுக்குள் இடம்பிடிக்கும் துணிகர முடிவினை எடுத்தபோது, 100 மில்லியன் பேர் முதல் வாரத்திலேயே இந்த கேமினை தரவிறக்கம் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை தான். தொடர்ந்தும் ஓயாமல் சுவாரசியப்படுத்தும் Activision நிறுவனம் Call of Duty: Mobile சர்வதேச போட்டித் தொடர் 2020 தொடர்பாக அறிவித்துள்ளதோடு பரிசுத்தொகையாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பல்வேறு பரிசில்களையும் கொடுக்கவுள்ளதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Announcing the @PlayCODMobile World Championship 2020 Tournament starting on April 30.
The next level of competition for #CODMobile is here with more than $1M in prize money.
📡INITIAL INTEL: https://t.co/Gj0k8Sxoud pic.twitter.com/77KCUz4Ou6

— Activision (@Activision) April 22, 2020

களமிறங்குவதில் நீங்கள் சுவாரசியமாக இருக்கிறீர்கள் என்றால், கடந்த ஏப்ரல் 30 தொடக்கம் மே மாதம் 25 வரை தகுதிகாண் சுற்றுகள் நடைபெறுகின்றன. தகுதி சுற்றுகள் முடிந்த பிறகு அதிகாரபூர்வ போட்டிகள் ஆரம்பமாகும். போட்டித்தொடர் தொடர்பான உள் வேலைகள் தொடர்பான தகவல்களில் பற்றாக்குறை உள்ளதெனினும் தகுதி பெறுவது தொடர்பாக இந்த https://www.callofduty.com/mobile/esports இல் தகவல்களை பெற்று கொள்ளளலாம். இவர்களின் எதிரிகளான இலத்திரனியல் விளையாட்டுக்களான PUBG மற்றும் Clash Royale என்பனவும் இந்த சர்வதேச முடங்கல் காலத்தில் புகழ்பெறத்தான் செய்கின்றன.

ACTIVISION நிறுவனமானது, இவற்றை விஞ்சுவதற்காக இலவச விளையாட்டு, குறுக்குத்தள விளையாட்டு, போர்க்களம் என தங்கள் புதிய தந்திரங்கள் மூலமாக சாதனைகளை அடுக்கிகொண்டே போகிறார்கள். Activision உடைய இந்த முடிவினால் நாம் வீட்டிலிருந்து நம்முடைய கைப்பேசியை தொடர்ந்து பற்றியிருக்க மில்லியன் கணக்கான காரணங்கள் (டொலர்கள்) உள்ளன.

image source:https://wallpaperaccess.com/call-of-duty-mobile

Post Views: 613
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
அசிசன்ஸ்  கிரீட் இன் வரலாறு!

அசிசன்ஸ் கிரீட் இன் வரலாறு!

  • May 8, 2020
View Post
Next Article
ஹாலிவுட் பிரபலங்கள் பொலிவடைய வாய்ப்பான தனிமைப்படுத்தல்

ஹாலிவுட் பிரபலங்கள் பொலிவடைய வாய்ப்பான தனிமைப்படுத்தல்

  • May 9, 2020
View Post
You May Also Like
LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
View Post

LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்
View Post

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்

உளவு
View Post

உளவு பார்க்கும் மீன்!

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!
View Post

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!

Facebook
View Post

Facebook Profile மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய Professional Mode என்ற அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது..!

அமெரிக்கா
View Post

அமெரிக்கா தனது பயனர்களுக்கு WhatsApp Payments வசதியை அறிமுகப்படுத்துகிறது..!

மைக்ரோசாப்ட்
View Post

மைக்ரோசாப்ட் நிறுவனம் WSL ஐ விண்டோஸ் செயலியாகக் (Windows app) கிடைக்கச் செய்துள்ளது..!

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!
View Post

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.