Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிக்பாஸ்

பிக்பாஸ் வாரம் 5 வெளியேறினார் ஸ்ருதி ஜெயதேவன்..!

  • November 8, 2021
  • 142 views
Total
4
Shares
4
0
0
Suruthi evicted from bigg boss tamil season 5 vijay television | Galatta
image source

தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் பின்பு நாடியா சாங், அபிஷேக் ராஜா இருவரும் அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். பாடகி சின்னப்பொண்ணு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இந்த வாரம் சுருதி வெளியேறினார்.

தீபாவளி வாரம் மற்றும் கமலின் பிறந்தநாள் என்பதாலும் பிக்பாஸ் வீடு சந்தோஷமாக இருந்தது. அதனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் நினைத்து இருந்தனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கி ஒரு மாத காலம் முடிவடைந்து விட்டது. இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் நிரூப், அக்ஷரா, இசைவாணி, ஐக்கி, அபிநய், சுருதி, மதுமிதா, சிபி, பாவனி ஆகிய 9 பேர் இருந்தனர்.

இவர்களில் ஐக்கி, அபிநய், மதுமிதா ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசியில் சுருதி எவிக்ட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தாமரையின் காயினைச் சர்ச்சையான முறையில் திருடினார். இவரது வளர்ப்பு குறித்து தாமரை விமர்சித்தார். தாமரை முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் கமல்ஹாசனுக்கு போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். அப்போது உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை என்ற பாடலை மாற்றி சோறு இருந்தா கொஞ்சம் அனுப்புங்க சார், கொஞ்சம்ன்னா கொஞ்சம் இல்லைங்க சார், நாங்க மொத்தம் 14 பேர் என்ற படி பாடல் ஒன்றை பாடினார்கள்.

பின்பு இமான் அண்ணாச்சி தாமரை சிறிய நாடகம் ஒன்றை நடத்தினார்கள். ஐக்கி பெர்ரி ராப் பாடல் ஒன்றை பாடினார். பிரியங்கா ஒரு கவிதை வாசித்தார். இசைவாணி கானா பாடல் ஒன்றை பாடினார். தெனாலி படத்தில் வரும் எல்லாம் பயம் வசனத்தை பிக்பாஸ் சூழலுக்கு மாற்றிப் பேசிய ராஜூவின் மிமிக்ரி அருமை. வடிவா இருந்தது என்று இலங்கைத் தமிழிலேயே ராஜூவைப் பாராட்டினார் கமல்ஹாசன்.

இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு அதை பிக்பாஸ் சொல்லுவார் என்று கமல் சொன்னவுடன் ‘விக்ரம் 2’ படத்தின் டிரெய்லர் காட்டப்பட்டது.

மேடைக்கு வந்த சுருதியிடம் நன்றாக தானே விளையாடிகிட்டு இருந்திங்க என்ன நடந்தது என்று கமல் கேட்க நமக்கு நல்லது என்று தெரியிறது மற்றவர்களுக்கு கெட்டதாக தெரியலாம் என்று கூறினார் சுருதி.

Bigg Boss Tamil 5: From being treated like an 'unwanted child' by her dad  to facing humiliation; Suruthi makes some shocking revelations - Times of  India
image source

5 வாரங்களில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 நபர்களாக குறைந்திருக்கிறது. தலைவர் போட்டி, நாமினேஷன் இந்த வாரத்தில் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் துபுஜிக்கு துபுஜிக்கு BiggBoss

wall image

Post Views: 142
Total
4
Shares
Share 4
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
வெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீரோ கிறிஸ் கெய்ல்..!

  • November 8, 2021
View Post
Next Article
கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!

  • November 9, 2021
View Post
You May Also Like
தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
View Post

தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?

View Post

2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!
View Post

பறக்க கூடிய ஹோவர்பைக் 2022ல் விற்பனைக்கு வரும் என அறிவிப்பு..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

ஐயப்பன்
View Post

ஐயப்பன் விரத விதிமுறைகள் பற்றி தெரியுமா?

ஐயப்ப
View Post

பிறந்தது கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..!

இரத்த அழுத்தம்
View Post

இரத்த அழுத்தம் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது..!

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!
View Post

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.