Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 5 ஆரம்ப விழா!!

  • October 4, 2021
  • 137 views
Total
1
Shares
1
0
0

பிக் பாஸ் தமிழ் சீசன் 5

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் 4 சீசன்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் 5ம் சீசன் தற்போது மிக பிரம்மாண்டமாக 03-10-21 நேற்று தொடங்கியது.

முந்தைய சீசன்களை போல இந்த முறையும் பிக் பாஸ் வீட்டை தான் முதலில் கமல் காட்டுகிறார்.

இந்நிலையில் இம்முறை பிக் பாஸ் போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கெடுக்கிறார்கள் அவர்களின் பட்டியல் இதோ..

பிரம்மாண்ட பிக் பாஸ் வீடு

கடந்த வருடத்தை போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீடு மிக பெரிதாகவே இருக்கிறது. பெரிய பெட்ரூம், லிவிங் ஏரியா என பெரிதாகவே அது இருக்கிறது.

வீட்டுக்கு வெளியில் இந்த முறை சிறை இல்லை, அதற்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கார்டனில் இருக்கும் நீச்சல் குளத்தை தான் சிறையாக மாற்றி இருக்கிறார்கள்.

அதன் பின் கமல் பிரம்மாண்ட மேடைக்கு நடந்து வருகிறார். ஆரம்பிச்சாச்சு என அவரது பாணியில் மாஸாக பேசி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். போட்டியாளர்கள் அனைவருக்கும் சாக்லேட் கொடுத்து உள்ளே வழி அனுப்பி வைத்தார்.

போட்டியாளர்களின் பட்டியல்

இசைவாணி ( கானா பாடகி )

Bigg Boss Tamil Season 5
image source

பிக் பாஸ் 5ம் சீசனில் முதல் போட்டியாளராக இசைவாணி வந்தார். அவர் கானா பாடல் உடன் உள்ளே வந்தார். அவர் பாட செல்லும்போது எல்லா மேடைகளிலும் அவருக்கு பாட கடைசியாக தான் வாய்ப்பு தருவார்களாம். ஆனால் பிக் பாஸில் முதல் ஆளாக நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)

Bigg Boss Tamil Season 5
image source

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன் அவர் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், பாக்யராஜிடம் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றவர். அவர் பாக்யராஜை போல மிகிக்ரி செய்தார்.அப்போது பாக்யராஜ் வீடியோவில் வந்து வாழ்த்து கூறுகிறார்.

மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)

Bigg Boss Tamil Season 5
image source

அடுத்த போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா வந்திருக்கிறார். அவரது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர் பேஷன் டிசைன் படித்து அந்த வேலையை செய்து அதன் பின் ஐடி துறையில் நுழைந்து தற்போது கன்சல்ட்டிங் செய்து வருகிறாராம்.

அபிஷேக் ராஜா  (விமர்சகர்)

Bigg Boss Tamil Season 5
image source

பிரபல ஆன்லைன் தொகுப்பாளர் அபிஷேக் ராஜா அடுத்த போட்டியாளராக வந்திருக்கிறார். யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியா வளர்ச்சி பற்றி கமல் பேசி அவருக்கு இண்ட்ரோ கொடுக்கிறார். என்னால் 100 நாட்கள் எல்லாம் நடிக்க முடியாது, நான் நானாக இருக்கப்போகிறேன். என அபிஷேக் ராஜா கூறுகிறார்.

நமிதா மாரிமுத்து (மாடல் அழகி)

Bigg Boss Tamil Season 5
image source

அடுத்த போட்டியாளராக திருநங்கை நமீதா மாரிமுத்து நுழைந்திருக்கிறார். அவர் அப்பா மற்றும் குடும்பத்தினர் தன்னை ஏற்றுக்கொண்டது பற்றி அவர் உருக்கமாக பேசுகிறார். மிஸ் வேர்ல்ட் செல்லும்போது கூட தனக்கு அதிகம் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் வருத்தமாக பேசினார்.நான் பிக் பாஸ் செல்வதே முக்கிய காரணம், ஒரு திருநங்கைக்கு குடும்பம் ஆதரவு கிடைத்தால் எவ்வளவு முன்னேறுவார்கள் என காட்ட தான் செல்கிறேன் என கூறுகிறார் நமீதா.

பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)

VJ Priyanka
image source

அடுத்த் எண்ட்ரி விஜே பிரியங்கா தான். அவர் Who is the hero பாடலை பாடி கொண்டு வந்தார் மேடைக்கு வந்ததில் இருந்து அவர் கமல்ஹாசனை பேச விடாமல் அவரே பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு நாளாவது பிக் பாஸ் தொகுத்து வழங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என சொல்கிறார். இப்போதே செய்துகொண்டு தான் இருக்கீங்க என கூறிவிட்டார் கமல்ஹாசன்.

அபினய் வட்டி  (நடிகர்)

Actor Abhinay
image source

நடிகர் அபினய் ஜெமினி கணெசன் மற்றும் சாவித்ரி அகியோரின் பேரன் தான் அவர். அபினையின் அம்மா இன்னும் தன்னை அண்ணன் என தான் கூப்பிட்டுக்கொண்டிருகிறார், அபினைக்கு நான் மாமா முறை என கமல் கூறுகிறார்.அபினய் தற்போது விவசாயத்தை பெரிய தொழிலாக செய்து வருவதாக கூறுகிறார்.

பவானி ரெட்டி (சீரியல் நடிகை)

Bigg Boss Tamil Season 5

சீரியல் நடிகை பவானி ரெட்டி அவர் தான் reserved டைப் என்றும் இருப்பினும் தன்னை பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் கவலையாக பேசினார்.

சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)

Singer Chinna Ponnu
image source

அடுத்த போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்னப்பொன்னு வந்தார். கமலை புகழ்ந்து ஒரு பாடலும் பாடுகிறார். சின்ன பொண்ணு தமிழ் கிராமிய பாடல் மற்றும் திரைப்பட பின்னணி பாடகி ஆவார். 

 நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)

Model Nadia Chang
image source

மலேசியாவை சேர்ந்த நதியா சாங் அடுத்த போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

வருண் (நடிகர்)

Actor Varun
image source

நடிகர் வருண் அவர் ஸ்டண்ட், நடிப்பு என பல விதமான பயிற்ச்சிகளை பெற்று தான் நடிக்க வந்திருக்கிறார். வருண் துணை நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)

Actor Imman Annachi
image source

இமான் அண்ணாச்சி  தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார்.

 ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி)

Bigg Boss Tamil Season 5

அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)

Bigg Boss Tamil Season 5

ஐக்கி பெரி (ராப் பாடகி)

ஐக்கி பெர்ரி பிரபல பின்னணி ராப் பாடகர் ஆவார்.

Bigg Boss Tamil Season 5

தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

தாமரை செல்வி – பிரபல நாடக கலைஞர் ஆவார். தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமானவர்.

Bigg Boss Tamil Season 5

சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)

சிபி புவனா சந்திரன் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், மாஸ்டர் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானது.

Bigg Boss Tamil Season 5

நிரூப் நந்தகுமார் (நடிகர்)

நிரூப் நந்தகுமார் பிரபல மாடல் ஆவார்.

Bigg Boss Tamil Season 5

இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதுதான் பிக்பாஸின் மந்திரம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.துபுஜிக்கு துபுஜிக்கு BiggBoss

எதிர்பாராததை எதிர்பாருங்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 5

wall image

Post Views: 137
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கூகிள் புதிய டார்க் மோட் டெஸ்க்டாப்பிலும் கிடைக்கிறது..!

கூகிள் புதிய டார்க் மோட் டெஸ்க்டாப்பிலும் கிடைக்கிறது..!

  • October 4, 2021
View Post
Next Article
அண்ணாத்த

அண்ணாத்த முதல் பாடல் வெளியீடு..!

  • October 4, 2021
View Post
You May Also Like
பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு  0.001%மே வாய்ப்புள்ளது..!
View Post

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு 0.001%மே வாய்ப்புள்ளது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.