Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிக்பாஸ்

பிக்பாஸ் வாரம் 4 வேல்முருகன் வெளியேற்றப்பட்டார்!!

  • November 2, 2020
  • 264 views
Total
1
Shares
1
0
0
பிக்பாஸ்
image source

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்டு மற்றும் மூன்று பருவங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இப்போது கமல்ஹாசன் சீசன் 4 இணையும் தொகுத்து வழங்குகிறார்.

வாருங்கள் இந்த வாரம் நிகழ்ச்சிக்கு போகலாம்

சனிக்கிழமை கை நிறைய பாப்கார்னுடன் வருகை தந்தார் கமல்ஹாசன் சினிமா தியேட்டர் திறந்துட்டாங்களா என்று ஒருத்தர் இங்கு கேட்டார். இந்த நிகழ்ச்சியே திரைப்படம் மாதிரிதானே இருக்கு… ஆனா இதுல ஒரு அரசியலும் இருக்கு அரசியல் பேச மேடை வேணும்… எனக்கு யானைப்பசி என்றபடி கையில் இருந்த பாப்கார்னுடன் மேடைக்குள் நுழைந்தார். (ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரி இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.

நேற்றைய பிக்பாசில் பின்னணி பாடகர் வேல்முருகனை வீட்டிலிருந்து வெளியேற்றுவதும் பிரபல பாடகி சுசித்ரா வீட்டிற்குள் நுழைந்ததும் ஆக இருந்தது.

பிக் பாஸ் சீசன் 4 இன் நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ரியோ ராஜ் ஆகியோர் எவிக்க்ஷன் இல் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட வேல்முருகன் கமல்ஹாசனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார், பின்னர் அவரது மகத்தான சாதனைகளை வெளிப்படுத்தினார்.

கமல்ஹாசன் வேல்முருகனை பாரம்பரிய இசைத்துறையில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார், மேலும் அவரது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடும் படி கூறினார். வேல்முருகன் தனது வழக்கமான தாழ்மையான நடத்தையுடன் கமல்ஹாசனின் வார்த்தைகளை ஒப்புக் கொண்டார்.கமல்ஹாசன் வேல்முருகனை டாக்டர் வேல்முருகன் என்று கூறினார். வேல்முருகன் ஏற்கனவே நிறைய சாதித்துள்ளார் என்றும், அவற்றில் அடிக்கடி பெருமை கொள்ள வேண்டும் என்றும் கமல் கூறினார். வேல் முருகனின் சேவைகளைப் பாராட்டினார், அதைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

கமல்ஹாசனும் வேல்முருகனின் அணுகுமுறையைப் பாராட்டினார், உங்கள் சக கலைஞர்களை நீங்கள் மதிக்கும் விதத்தை நான் விரும்புகிறேன். உங்கள் துறையில் உங்கள் சாதனைகளை மீறும் அதிகமான கலைஞர்களை வழிநடத்த விரும்புகிறேன் என்றார். மேடையில் இருந்து வெளியே செல்வதற்கு முன், வேல்முருகன் வீட்டிற்குள் தனது தருணங்களின் சிறப்பு பார்வையை பார்த்து மகிழ்ச்சியான கண்ணீருடன், அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ்
image source

நேற்று ஒரு போட்டி நடந்தது அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட அட்டை இருக்கும். அதை ஒவ்வொருவரும் குலுக்கல் முறையில் எடுக்க வேண்டும். யாருடைய புகைப்படம் வருகிறதோ அவரைப் போல நடித்துக் காட்ட வேண்டும். இந்த நடிப்பில், அவர் ஏன் வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் மற்றும் ஏன் வெளியேற வேண்டும் என்கிற இரண்டு காரணங்களும் சொல்ல வேண்டும்.

கமல்ஹாசன், ஆஜித்தைப் பார்த்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வியைக் கேட்டார் அதற்கு ஆஜித் எது நாலும் ஓகே என்று சொல்ல வேல்முருகன் நான் தான் வெளியே போவேன் என்று சொல்ல நகைச்சுவையாக கமல்ஹாசன் கேட்டார் நீங்கள் இப்போது ஜோதிடர் ஆகிவிட்டீர்களா என்று.

அப்போது பாலாஜி செய்த கெட்ட காரியம் பார்வையாளர்களை திடுக்கிட வைத்துவிட்டது. வேல்முருகன் போகும் கவலையில் பாய்ந்தாரோ என்று கூட தோன்றி விட்டது. ஆனால் ஆஜித் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியை அவர் அப்படி செய்தார். வேல்முருகனை ஆறுதல் படுத்தி பின் ஆஜித்திற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கலாம்.

வேல்முருகனின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, பிரபலமான பின்னணி பாடகி, சுசித்ரா மேடையில், வைல்ட் கார்டு போட்டியாளராகக் வந்தார் அவர் தனது அழகான மற்றும் தைரியமான அணுகுமுறையுடன் நடந்து, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கமல்ஹாசனுக்கு ஒரு புத்தகத்தை வழங்கினார். அந்த நேரத்தில் தனது கடுமையான தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக தனது பிக் பாஸ் சீசன் 1 சலுகையை மறுத்ததையும் அவர் வெளிப்படுத்தினார்.

பிக்பாஸ்
image source

இந்த வாரம் சம்யுக்தா தலைமையில் நடைபெற போகும் பிக்பாசை பொறுத்திருந்து பார்ப்போம் துபுஜிக்கு துபுஜிக்கு  BiggBoss

பிக்பாஸ் வாரம் 3 எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் காலாவதி ஆனது!!

கட்டுரையை வாசிக்க மேலே அழுத்தவும்

wall image

Post Views: 264
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஓக்ரே முக சிலந்தி - காதில்லாமல் கேட்கும் திறனுடைய ஒரே பூச்சி

ஓக்ரே முக சிலந்தி – காதில்லாமல் கேட்கும் திறனுடைய ஒரே பூச்சி

  • November 2, 2020
View Post
Next Article
இஞ்சி

தினமும் இஞ்சி தேநீர் குடித்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் ?

  • November 2, 2020
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.