Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பிக்பாஸ்

தீதும் நன்றும் பிறர் தர வாரா- அனிதா சம்பத் வெளியேறினார்

  • December 28, 2020
  • 282 views
Total
1
Shares
1
0
0
Anitha gets eliminated from Bigg Boss - Tamil Nadu News, Chennai News,  Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai,  Petrol and Diesel Rate in Chennai
image source

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்டு மற்றும் மூன்று பருவங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இப்போது கமல்ஹாசன் சீசன் 4 இணையும் தொகுத்து வழங்குகிறார்.

ஒருவரின் மீது அன்போ மரியாதையோ செலுத்தி விட வேண்டும் என்று நினைத்தால் அதை உடனே செய்து விடுங்கள் என்கிற வசனத்துடன் சனிக்கிழமை உள்ளே வந்தார் கமல்ஹாசன்.

பாலும் தெளிதேனும் என்கிற ஒளவையார் பாடலை கமல்ஹாசன் பாட ஏன் சம்பந்தமில்லாமல் சொல்கிறார் என்று முதலில் எல்லோரும் யோசித்தார்கள் பின்பு அதில் பருப்பு என்கிற வசனம் இருந்தது பிறகு எல்லோருக்கும் தெளிவாகி விட்டது. 

இந்த வாரம் கிச்சன் டீம் எப்படியிருந்தது கேப்டன்? என்று கமல் கேட்க தொடங்கியதும் கடலைப்பருப்பு விடயத்தை சபையில் சொன்னார் பாலாஜி.

ஒரு தலைவரா பாலாஜி பொறுப்பை சரியாக செய்தார் என்று கமல்ஹாசன் ஆதரவு தந்தவுடன் பாலாஜியின் கண்கள் கலங்கின.

பாலாஜி மற்றவர்களுடன் எப்படி பேசினாலும் என் கிட்ட அக்கா அக்கா என்று அடங்கி தான் பேசுவான். கேப்டன் என்ற தைரியத்தில் என்கிட்ட ரூடா பேசினான் என்று கமல்ஹாசனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. அனிதாவின் பதில்கள் கமல்ஹாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பாலாஜி ரூடு–ன்னு சொன்னா… ஒரு காலத்துல இந்த ஏரியாவோட கிங் அவரு… ஞாபகம் இருக்குதா என்று கமல்ஹாசன் நினைவுப்படுத்தினார்.

போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா அண்மையில் வெளியேற்றப்பட்டார் இந்த வாரம்.பிரபலமான செய்தி தொகுப்பாளர் அனிதா மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளார்,

கடந்த வாரம் அனிதா பற்றி பேசுகையில் ஆரி நாமிநேசன் போது அனிதாவின் கணவர் மற்றும் பெற்றோரை ஒரு சந்தர்பத்தில் பேச முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சனம் ஷெட்டியுடன் அனிதாவின் நட்பும், சுரேஷ் சக்ரவர்த்தியுடனான உராய்வும் உங்களுக்கு முன்பே தெரியும்.

குறிப்பாக, வீட்டிற்குள் நடக்கும் அநீதிகளை கேள்விக்குட்படுத்தியதற்காக செய்தி வாசிப்பாளர் உலக நாயகனால் மீண்டும் மீண்டும் பாராட்டப்பட்டார். சமுதாயத்தைப் பற்றிய தலைப்புகளை அவர் தைரியமாக எடுத்துக் கொண்டதற்காகவும் ஒப்புக் கொள்ளப்பட்டார், அவர் வெவ்வேறு பணிகள் மற்றும் சவால்களின் போது பேசினார்.

சோஷியல் மீடியாவில் பெரும் ரசிகர்களைப் பெற்றிருக்கும் அனிதா, மற்றவர்களை பரிந்துரைக்கும் போது அவரது மனக்கசப்புடன் நடந்து கொண்டதற்காகவும் பல முறை விமர்சிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் அவரது திடீர் எதிர்வினைகள் மற்றும் அதிக உணர்ச்சி மனப்பான்மைக்காக அவர் பார்வையாளலர்களால் அவதூறாக பேசப்பட்டார். அனிதாவைத் தவிர, ஆஜீத், ஆரி, கேப்ரியெல்லா,சிவானி உள்ளிட்ட 4 போட்டியாளர்கள் 12 வது வார நீக்குதலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

ஒரு காலத்துல உலகத்திலேயே சிறந்த குரல் என் குரல்தான் என்று நினைத்து இருந்தேன் ஆனால் மத்தவங்க சொல்றதையும் நாம் கேட்கணும் என்று அனிதாவிற்கு அறிவுறுத்தினார் கமல்ஹாசன்.

சினிமா நட்சத்திரங்கள் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்று கமல்ஹாசன் சொன்னார் என்பது பின்பு தான் புரிந்தது.கமல்ஹாசன் அப்படிச் சொல்லும் பொழுதே ஜெயம் ரவி வந்தார். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அவரது புதிய திரைப்படமான ‘பூமி’ படத்தின் டிரெய்லரையும் இங்கு வெளியிட்டார்கள்.

Jayam Ravi reveals the reason why he watches 'Bigg Boss 4' - Tamil News -  IndiaGlitz.com
image source

மேடைக்கு வந்த அனிதாவை நடுவுல ரெண்டு வாரம் மக்கள் உங்களை மேல உயர்த்தி விட்டாங்க. நீங்கதான் காப்பாற்றி கொள்ளவில்லை என்று கமல்ஹாசன் கூறினார். இரண்டு வாரத்தில் போய் விடுவேன் என்று நினைத்தேன் 80 நாட்களுக்கும் மேலாக இருந்தது பெருமை தான் என்று அப்போதும் கர்வத்துடன் கூறினார் அனிதா. அனிதாவின் பயண வீடியோ ஒளிபரப்பானது. அவரின் சிரிப்பை முதலில் வெளியிட்டது பார்வையாளர்களை சிரிக்க வைத்தது.

புதிய கேப்டன் ஆரி தலைமையில் அணி பிரிக்கும் ஆலோசனை நடந்ததோடு பிக்பாஸ் முடிந்தது. போட்டியாளர்களின் எண்ணிக்கை எட்டாக குறைந்திருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதுதான் பிக்பாஸின் மந்திரம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.துபுஜிக்கு துபுஜிக்கு  BiggBoss

wall image

Post Views: 282
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
2020 இல் விஞ்ஞான உலகம் கண்ட அதிசயங்கள்

2020 இல் விஞ்ஞான உலகம் கண்ட அதிசயங்கள்

  • December 28, 2020
View Post
Next Article
கரீமா பேகம்

ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் கரீமா பேகம் காலமானார்

  • December 29, 2020
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.