Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

எண்ணைப்பசை உடையவர்களா நீங்கள்?

  • April 28, 2020
  • 324 views
Total
0
Shares
0
0
0

எண்ணெய் பசை சருமம் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இவைகள் இவற்றை எவ்வாறு தவிர்ப்பது எதிர்கொள்வது இதோ குறிப்புகள் உங்களுக்காக

எண்ணெய் வடியும் சருமத்தை பெற்றவர்கள் ஒரு நாளில் மும்முறைவெதுவெதுப்பான நீரில் நெற்றி, மூக்கு, முகம் போன்ற இடங்களில் விரல்நுனியால் மசாஜ் செய்து கழுவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

உணவில் கொழுப்பு பொருட்களை தவிர்ப்பது நல்லதுமுகத்தில் எண்ணெய் பசை இருந்தால் ஆப்பிள் அல்லது பப்பாளி அல்லதுவாழைப்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்றை மிக்ஸியில் போட்டு அரைத்துஇக்கலவையை உடன் ஒரு ஸ்பூன் மைதா அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில்தேய்த்து காய வைக்கவேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர முகம் மிருதுவாகும்.

எண்ணெய் வழியும் முகத்தை உடையவர்கள் சோப்பைப் பயன்படுத்தக் கூடாதுகடலைமாவு பயத்தமாவு சீயக்காய் தூள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

எண்ணைப்பசை மிகுந்த முகத்தில் முட்டையின் வெள்ளை கருவுடன் சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து தேய்த்து அரை மணி நேரம் ஊரிய பின்குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தில் எண்ணெய் வழிவதை போக்க ஐஸ் கட்டியை மெல்லிய துணியில்வைத்துக் கட்டி முகத்தில் காலை-மாலை ஒற்றி வந்தால் எண்ணெய் வழிவதுமாறிவிடும்.
வேப்ப இலை, புதினா இலை, மஞ்சள் மூன்றையும் நன்றாக மைபோல் அரைத்துமுகம் முழுவதும் பத்து போல சீராகப் போட வேண்டும் தினமும். 
இரவில் படுக்கப்போகும் போதும் கிளிசரின் தடவிக் கொண்டால் எண்ணெய்ப் பசை நீங்கிமுகம் மிருதுவாகும்.

எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள சருமம் உள்ளவர்கள் கோதுமைத் தவிடுமுகத்தை தேய்த்து கழுவி வருவது நல்லது எண்ணெய் பசை நீங்கி முகம் நன்றாகஇருக்கும்.
-படித்தேன் பகிர்ந்தேன்- 

image source:https://www.bridestoday.in/beauty-and-grooming/story/pre-bridal-skincare-routine-for-oily-skin–brides-today-1593

Post Views: 324
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
நிலத்துக்கடியில் பொக்கிஷம்..!!

நிலத்துக்கடியில் பொக்கிஷம்..!!

  • April 24, 2020
View Post
Next Article
வீட்டில் பழைய டூத் பிரஷ் இருக்கா? இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் பழைய டூத் பிரஷ் இருக்கா? இப்படி செய்யுங்கள்..!!

  • April 28, 2020
View Post
You May Also Like
காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும்  பிரச்சனைகள்
View Post

காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும் பிரச்சனைகள்

குழந்தை
View Post

குழந்தைகளை தாக்கும் தொற்றுநோய்கள்..!

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்
View Post

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்
View Post

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்
View Post

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்
View Post

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்

ஊட்டச்சத்து
View Post

ஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்..!

டெங்கு
View Post

டெங்கு காய்ச்சலா எப்படி அறிவது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.