இதோ தற்போது Google நிறுவனமானது Android 12இல் புதிதாக கொண்டுவரப்படவுள்ள featuresஐ பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய feature ஆனது இனி நாம் play storeல் games பதிவிறக்கம் செய்யப்படும்போது அந்த gameஐ play செய்யக்கூடிய ஒரு புதிய update என அறிவித்துள்ளது.
இந்த புதிய அம்சமானது மிக பெரிய Games களை Downloaad செய்யும் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படும்.அதாவது Gameஐ Download செய்யும் வரை காத்திருக்க தேவையில்லை, அது Download செய்யும் வேலையிலேயே அதனை Play செய்து அதனுடைய அனுபவத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
Google நிறுவனத்தின் படி Android 12 updateன் பின் Games மற்றும் Appsகள் இரு மடங்கு வேகத்துடன் Open செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
அத்துடன் Google நிறுவனம் வெளியிட்டுள்ள GIFன் மூலம் games openசெய்ய ஏற்படும் நேரத்தை நம்மால் கவனித்துக் கொள்ளலாம்.
இப் புதிய feature ஆனது Play Asset Delivery systemஐ பயன்படுத்தும் gamesகளுக்கு மட்டும் எனவும் தெரிவித்துள்ளது.அதோடு இப் புதிய featureஐ 2021 Games Developer Summit eventஇல் google நிறுவனமானது அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதே Eventஇல் game dashboard பற்றிய புதிய தகவலையும் அறிவித்திருந்தது.இந்த புதிய dashboardஇல் capture and recording போன்ற வசதிகளும் காணப்படுகின்றன.
Google நிறுவனத்தின் கூற்றுபடி இந்த game dashboard feature ஆனது சில தேர்ந்தெடுக்கப்பட்ட devicesகளுக்கு மட்டும் எனவும் அறிவித்துள்ளது.
Sony நிறுவனம் music effects control பண்ணும் புதிய gadgetஐ அறிமுகப்படுத்தியுள்ளது