பெண்கள் பற்றிய அறிவியல் உண்மைகள்
மனித இனத்தின் ஆண் பெண் இருவருக்கும் ஒரே வகையான உடல் அமைப்பு உள்ளது. ஆனால் பெண்களின் உடலமைப்பு ஆண்களை விட சற்று வித்தியாசமாகவும் சில ஆச்சரியங்களுடன் இயங்குகிறது. அவ்வாறு பெண்களுக்கே தெரியாத பெண்கள் பற்றிய 10 தகவல்களை நாம் இங்கு பார்க்க போகின்றோம்
SPEAKING

பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் அதிக அளவு பேசும் திறமை கொண்டவர்களாகவே உள்ளனர். அவ்வாறு பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவருக்கும் மேற்கொண்ட ஒரு சோதனையில் ஆண்களை விட பெண்கள் ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் வார்த்தைகள் அதிகம் பேசுகின்றனர் என தெரியவந்துள்ளது. பெண்களின் மூளைப்பகுதியில் காணப்படும் OXP என காணப்படும் திரவம் தான் இதற்கு காரணம் தெரிய வந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆணும் தினமும் 13,000 வார்த்தைகள் பேசுகின்றார்கள். பெண்கள் சராசரியாக தினமும் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம் என தெரியவந்துள்ளது.
WOMENS HEART

சராசரியாக மனிதனின் இதயம் 72 முறைகள் நிமிடத்திற்கு துடிக்கின்றது. ஆனால் ஆண்களின் இதயம் சராசரியாக நிமிடத்துக்கு 70 முறைகள் துடிக்கின்றது. அதே சமயம் பெண்களின் இதயம் சராசரியாக 78 முறைகள் துடிக்கின்றது. ஆனால் ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் சிறியதாகவே காணப்படுகிறது. ஆண்களின் இதயம் 10 அவுன்ஸ் எடையும் பெண்ணின் இதயம் 8 அவுன்ஸ் எடையும் கொண்டது.
REACTIONS
ஆண்களை விட பெண்கள் அதிகமாக முக பாவனைகள் மற்றும் Reactions ஆகியவற்றை செய்கின்றனர். அதாவது கோபத்தின் போது முகத்தை மாற்றுவது அதே நேரத்தில் சந்தோசமாக முகத்தை மாற்றுவது. கண் அடிப்பது போன்ற செயல்கள் ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகவும் சரியாகும் செய்கின்றனராம் மேலும் ஆண்களை விட பெண்களுக்கு காதல் மற்றும் அன்பு உணர்ச்சிகள் அதிகம் உள்ளதாம்.
LIFE TIME

ஆண்களை விட பெண்களே அதிக காலம் உயிர் வாழ்கின்றனர். இம்பெரியல் காலேஜ் ஆஃ மெடிசின் லண்டனைச் சார்ந்த கல்லூரி மேற்கொண்ட ஆய்வில் சராசரியாக உலகில் வாழும் பெண்கள் 79.5 வருடங்கள் உயிர் வாழ்கின்றனர். ஆண்கள் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்கின்றனர் என்றும் கண்டறிந்துள்ளனர். ஆண்களை விட பெண்களின் உடலில் அதிக அளவு இரத்த வெள்ளை செல்களை உற்பத்தி செய்வதால் இவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர்.
CRYING

சராசரியாக பெண்கள் தங்களின் வாழ்நாளில் 30 முதல் 64 முறை அழுகின்றனர் ஆனால் ஆண்கள் 6 முதல் 18 தடவைகள் மட்டுமே அழுகின்றனர்.
HAIR

ஆண்களை விட பெண்களே உடலில் அதிக முடியை கொண்டுள்ளனர். ஆனால் அவை ஆண்களின் முடியை விட மூன்றில் ஒரு பங்கு சிறிய அளவிலான விட்டத் திலே காணப்படுகின்றன
TOUNGE
ஆண்களின் நாக்கை காட்டிலும் பெண்களின் நாக்கு பகுதியானது அதிக உணர்ச்சி உள்ளதாக காணப்படுகின்றது. பெண்களின் நாக்கில் மட்டும் சுமார் மூவாயிரம் வகை சுவை டேஸ்ட் பட்ஸ் உள்ளன. இது ஆண்களை விட அதிக அளவிலான சுவை உணர்ச்சியை பெண்களுக்கு ஏற்படுத்துகிறது.
BLOOD
பொதுவாக மனித உடலில் 6 லீட்டர் இரத்தம் உள்ளது என பள்ளிப் பருவத்திலிருந்தே படித்துள்ளோம். ஆனால் இதுவொரு சராசரி அளவு ஆகும் ஆனால் உண்மையில் பெண்களின் உடலில் 4.5 லிட்டர் இரத்தம் முதல் 5 லிட்டர் ரத்தம் மட்டுமே காணப்படும்.
SENSITIVE SKIN

ஆண்களின் தோலை விட பெண்களின் தோல் இரண்டு மடங்கு உணர்ச்சி கொண்டதாகும் ஆண்களின் தோலானது சற்று கடின தன்மையுடனும் சொரசொரப்பாகவும் காணப்படும். ஆனால் பெண்களின் தோலானது ரோமங்களுடன் அதிகம் உணர்ச்சி கொண்டதாக காணப்படுகின்றது
NIGHT MAIRES

தூக்கத்தின் போது ஏற்படும் நினைவுகளை நாம் கனவு என்கிறோம் இந்த கனவானது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. பெண்களின் மூளையானது இரவில் ஆண்களின் மூளையை விட 10 சதவீதம் அதிகம் இயங்குவதால் இவ்வாறு கனவு ஏற்படுகிறதாம்.
மேலும் பெண்களின் உடலானது ஆண்களின் உடலைக் காட்டிலும் அதிகம் வளையும் தன்மை கொண்டதாகும். மேலும் ஆண்களை விட பெண்கள் அதிக நேரத்தை கழிவறையில் செலவிடுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. சராசரியாக ஒரு ஆண் இரண்டு முதல் நான்கு நிமிடங்களில் கழிவறையில் செலவு விடுவதாகவும் பெண்கள் 4 முதல் 10 நிமிடங்கள் வரை ஒரே நேரத்தில் செலவு விடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற கட்டுரைகள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா ? மேலும் சிலவற்றை வாசிக்க பெண்ணியம் பகுதிக்குச் செல்லுங்கள்.
