Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
வலிமை

வலிமை VS பீஸ்ட் பொங்கலுக்கு மோத தயாராகும் அஜித்-விஜய்

  • October 29, 2021
  • 183 views
Total
20
Shares
20
0
0
Valimai release date: Ajith starrer to clash with Thalapathy Vijay's Beast  next Pongal, confirms Boney Kapoor | Celebrities News – India TV
image source

விஜய்யின் பீஸ்ட் படமும், அஜித்தின் வலிமை படமும் ஒருவேளையில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித்
நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது இதன் காரணமாக இந்த திரைப்படம் நவம்பர் மாதம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் அஜீத் ரஜினி திரைப்படங்கள் ஒரே நாளில் திரையில் மோதும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ரஜினியின் பேட்ட, மற்றும் அஜித்தின் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியாகி இரண்டு திரைப்படங்களும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபகரமாக அமைந்தன.

இதே போன்ற ஒரு சூழல் மீண்டும் திரைத்துறையில் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல்
தினத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக தீபாவளி தினத்தில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தோடு சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் போட்டிக்குவெளியாகும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், டாக்டர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படம் இரண்டு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள நிலையில் இறுதி கட்டத்தை
நெருங்கி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை குறிவைத்தே இறுதிகட்ட பணிகளை எட்டி வருகிறது.

2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமும் வெளிவந்தால் 08 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரும் சூழல் உருவாகும்.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான வீரம் மற்றும் விஜய் நடிப்பில் உருவான ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தன.

தற்பொழுது வலிமை திரைப்படத்தின் வெளியீட்டுத் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை திரைப்படத்துடன் மோதும் முடிவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுப்பார்களா அல்லது வேறு திகதியை முடிவு செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மீண்டும் கதாநாயகனாகும் சரத்குமார்

wall image

Post Views: 183
Total
20
Shares
Share 20
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Auto

Auto Live Stream Captions சேவை அனைத்து யூடியூப் கிரியேட்டர்களுக்கும் கிடைக்கும் என்று கூகிள் அறிவித்துள்ளது..!

  • October 29, 2021
View Post
Next Article
இயக்குனராக

இயக்குனராக திரும்பியிருக்கும் நடிகை ரேவதி..!

  • October 30, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.