Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
நஜீப் தாராகாய்

பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!!

  • October 7, 2020
  • 273 views
Total
7
Shares
7
0
0
பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!!
image source

ஆப்கானிஸ்தானின் முன்னிலை பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 29 செய்தி அறிக்கையின் படி, கிழக்கு நங்கர்ஹாரில் சாலையைக் கடக்கும் போது நஜீப் மீது கார் மீது மோதியது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 6, செவ்வாயன்று அவர் காயங்களுக்கு ஆளானதை உறுதிப்படுத்தியது. ஏ.சி.பி. மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ஆக்ரோஷமான தொடக்க பேட்ஸ்மேன் இவர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ACB and Afghanistan Cricket Loving Nation mourns the heart breaking & grievous loss of its aggressive opening batsman & a very fine human being Najeeb Tarakai (29) who lost his life to tragic traffic accident leaving us all shocked!

May Allah Shower His Mercy on him pic.twitter.com/Ne1EWtymnO

— Afghanistan Cricket Board (@ACBofficials) October 6, 2020

தாராகாய் ஆப்கானிஸ்தானுக்காக ஒரு டி 20 மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். முதன்மையாக ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக, அவரது சிறந்த டி 20 பெறுதி ஆனது 2017 இல் அயர்லாந்துக்கு எதிராக 90 ஓட்டங்கள் ஆகும்.

நஜீப் தாராகாய் தன் காலத்தில் 47.20 சராசரியையும் 2030 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஆறு சதங்களையும் பத்து அரைசதங்களையும் அடித்துள்ளார்.

பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!!
image source

நாங்கள் பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு கவலையடைந்துள்ளோம்.எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை கேட்டுக்கொள்கின்றோம்.

சாட்விக் ஆரோன் போஸ்மேன் மறைவு 1976-2020

இது போன்ற மேலும் சுவாரசியமான செய்திகளுக்கு எமது விளையாட்டுச் செய்திகள் பகுதியை வாசியுங்கள்

Post Views: 273
Total
7
Shares
Share 7
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
திரும்பி வந்துட்டோம்னு  சொல்லு: CSK  - KKR போட்டி இன்று 🔥

திரும்பி வந்துட்டோம்னு சொல்லு: CSK – KKR போட்டி இன்று 🔥

  • October 7, 2020
View Post
Next Article
நாசாவின் புதிய விண்வெளி கழிப்பறையின் விலை  $ 23 மில்லியனாம்

நாசாவின் புதிய விண்வெளி கழிப்பறையின் விலை $ 23 மில்லியனாம்

  • October 8, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.