Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கனவுகளும் பலன்களும் பகுதி 3

  • May 2, 2020
  • 1.6K views
Total
0
Shares
0
0
0

1. இறந்த ஒருவர் மூன்றாவது நாள் கனவில் வந்து நான் மறுபிறவி  எடுத்து விட்டேன் என்று கூறினால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் வருகையால்  மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

2. விருந்தில் அசைவ உணவு சாப்பிடுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?விருந்தில் அசைவ உணவு சாப்பிடுவது போல்  கனவு கண்டால் எதிர்காலம் சம்பந்தமான பணியால்  சில இன்னல்கள் நேரிடலாம்.

3. பூஜை அறையில் சுவாமி படம் காணாமல் போவதாக  கனவு கண்டால் என்ன பலன்?பூஜை அறையில் சுவாமி படம் காணாமல் போவதாக  கனவு கண்டால் கிடைக்கும் அரிய வாய்ப்புகளை  தவறவிடப் போவதைக் குறிக்கின்றது.

4. ஒரு பெண் தன்னிடம் காதலை சொல்வதாக  கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உங்கள் மீதான  மதிப்பு மற்றும் மரியாதைகள் உயரும்.

5. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

6. வெள்ளை முயலை கனவில் கண்டால் என்ன பலன்?வெள்ளை முயலை கனவில் கண்டால் பொருள்  இலாபம் உண்டாகும்.

7. நான் மலை மேல் ஏறி விளக்கு ஏற்றுவது போல்  விடியற்காலையில் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?மலை மேல் ஏறி நீங்கள் விளக்கு ஏற்றுவது போல்  கனவு கண்டால் புதிய முயற்சிகளில்  எதிர்பார்த்த வெற்றி உண்டாகும்.

8. மீனை கனவில் கண்டால் என்ன பலன்?மீனை கனவில் கண்டால் எதிரிகளின் பலம் குறையும்.

9. கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால்  துன்பங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும்.

10. கனவில் சிங்கம், புலி போன்ற மிருகங்கள் என்னை  சுற்றி நின்றுவிட்டு சில மணி நேரங்கள் கழித்து  விலகிச் செல்கிறது. இதற்கு என்ன பலன்?சிங்கம், புலி போன்ற மிருகங்களை கனவில்  கண்டால் விரும்பிய நபர்களால் மனவருத்தமும்,  பொருள் இழப்பும் நேரிடலாம்.

11. வீட்டில் ஒருவர் (பெண்) திருடுவது போலவும்,  அவரை பிடிப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?வீட்டில் ஒருவர் (பெண்) திருடுவது போலவும்,  அவரை பிடிப்பது போலவும் கனவு கண்டால்  நெருங்கிய நபர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள்  நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

12. குரங்கு என்னை பேயாக பிடித்துக் கொண்டது  போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் உண்டாகும்.  ஆகவே, ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில்  வழிபட்டு வரவும்.

13. தேசியக்கொடியை கனவில் கண்டால் என்ன பலன்?தேசியக்கொடியை கனவில் கண்டால் அனைவராலும்  பாராட்டப்படுவீர்கள். மேலும், புதிய முயற்சிகளில்  எதிர்பார்த்த வெற்றி உண்டாகும்.

14. அம்மன் கனவில் பொங்கல் கேட்பது போலவும், அடுத்த  நாளே பொங்கல் வைத்த போது, கனவில் மீண்டும்  அம்மன் காட்சி அளித்தார். இதற்கு என்ன பலன்?இந்த மாதிரி கனவு காண்பது எதிரிகள் பலம்  இழந்து போவார்கள் என்பதைக் குறிக்கிறது.

15. நான் கறி சாப்பாட்டை சாப்பிடுவதற்கு 2 முறை  முயற்சித்தும் ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே  இருப்பது போலவும், மேலும் இதனால் என் தோழிக்கும்,  எனக்கும் சண்டை ஏற்படுவது போலவும் கனவு கண்டேன்.  இதற்கு என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத தனவரவுகள்  உண்டாகும். மேலும், மனக்கவலைகள் குறையும்.

16. நதியில் குளித்த 2 நபர்கள் இறந்துபோவது  போல் கனவு கண்டால் என்ன பலன்?நதியில் குளித்த 2 நபர்கள் இறந்துபோவது போல்  கனவு கண்டால் எதிர்பாராத சுபச் செலவுகள் உண்டாகும்.

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest
https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 1,640
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை !!

சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை !!

  • May 2, 2020
View Post
Next Article
விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

  • May 2, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.