நமக்கு மகிழ்ச்சியையோ துன்பத்தையோ
ஏற்படுத்துவது சம்பவங்கள் அல்ல.
அந்த சம்பவம் மீதான எதிர்பார்ப்பு தான்.
நீங்கள் எதிர்பாராத நல்ல விடயம்
நடந்தால் சந்தோஷப்படுவீர்கள்.
எதிர்பாராத கெட்ட விடயம் நடந்தால்
கவலைப்படுவீர்கள்.
அதுவே எதிர்பார்த்த கெட்ட விடயம்
நடக்காவிட்டாலும் சந்தோஷப் படுவீர்கள்.
எதிர்பார்த்த நல்ல விடயம் நடக்காவிட்டால்
கவலைப்படுவீர்கள்.
ஆக இங்கே பிரச்சனை விடயம்
நல்லதா கெட்டதா என்பதில் இல்லை
அதனை நீங்கள் எதிர் பார்ப்பதில் தான்.
எதிர்பார்ப்பை தூக்கி எறியுங்கள்
வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
Image source https://avante.biz/wp-content/uploads/Windows-8-HD-Desktop-Wallpapers/Windows-8-HD-Desktop-Wallpapers-022.html