Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

இந்தியன் 2

  • May 1, 2020
  • 373 views
Total
0
Shares
0
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவான திரைப்படம் இந்தியன். வருகைதந்த நேரம் பலத்த வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் மக்கள் மனதில் ஒரு மிகப்பெரிய இடம்பெற்றுள்ளது.

இப்பொழுது அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக ஷங்கர் மற்றும் கமல் ஆகியோர் ஒன்றிணைந்து இருந்தார்கள். படத்துக்கான செலவு 2 பில்லியன் இந்திய ரூபாயாக கணக்கிடப்பட்டு இருந்தது. திரைப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ராகுல் ப்ரீத் சிங், மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.

இவ்வளவு பெரிய நடிகர் குழாம். ஷங்கரும் அனிருத்தும் இணையும் முதல் திரைப்படம் என இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் நிறைந்து போய் இருந்தன. ஏற்கனவே மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து கமலுடைய நடிப்புக்கு மற்றும் சங்கர் உடைய கதைக்கு என்று தனி இடத்தைப் பிடித்திருந்த இந்தியனின் இரண்டாம் பாகம் என்பது மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் ஷங்கர் கமலஹாசன் ஆகியோர் உணவுக்கு சென்றதன் பின்னதாக அந்த இடத்தில் இருந்த கிரேன் ஆனது கவிழ்ந்து விழுந்து திரைப்பட குழுவிலுள்ள இருவர் மரணித்து உள்ளனர்.

இதனால் முற்றுமுழுதாக ஸ்தம்பித்து போன படக்குழு மீண்டும் படப்பிடிப்பை சற்று நாட்களுக்கு முன்பு ஆரம்பித்திருந்தது. ஆனால் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே எதிர்பார்த்ததைவிட இந்தப் படம் பின்னால் போய் அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image source:https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/location-change-for-indian-2-due-to-coronavirus/articleshow/74206917.cms

Post Views: 373
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
கையடக்க தொலைபேசியால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்..!!

கையடக்க தொலைபேசியால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்..!!

  • May 1, 2020
View Post
Next Article
பாக்டீரியா சாப்பிடுவோமா?

பாக்டீரியா சாப்பிடுவோமா?

  • May 1, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.