Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கோப்ரா படத்தில் விக்ரம் 7 தோற்றங்கள்..!!

  • April 16, 2020
  • 383 views
Total
0
Shares
0
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! 

கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் பெரிய  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கோப்ரா இந்தப் படத்தினுடைய  இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பவராவார். 

இதற்கு முன்பு இவர் இமைக்காநொடிகள் டிமான்டி காலனி  போன்ற திகில் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தற்பொழுது கோப்ரா திரைப்படமானது படப்பிடிப்பு நிலையில் உள்ளது.

இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார் இவர் கேஜிஎப் திரைப்படம் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆவார். மற்றும்  கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மற்றும் டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார்  ஆகியோர் நடிக்கின்றனர். 

திரைப்படமானது மே மாதம் வெளிவர உள்ளது. இர்பான் பத்தான் எனும் கதாபாத்திரம் வில்லன்  கதாபாத்திரமாக உள்ளது.இசை ஏ. ஆர்.ரகுமான்.  தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் மிகவும் ஸ்பெஷலான விஷயமாக  விக்ரம் 7 முதல் 12 தோற்றங்களில் நடிப்பதாக கூறப்பட்டு  இருக்கிறது. 

இதுவரை வெளிவந்த போஸ்டரில் விக்கிரமனுடைய  7 வேடங்கள் வெளி காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் அந்நியன் திரைப்படத்தில் மூன்று வேடங்கள் அத்திரைப்படத்தில் மூன்று வேடங்கள் என விதவிதமாக வேடம் போட்டு நடிப்பதில் விக்ரமை மிஞ்ச ஆளே இல்லை என கொண்டாடி வந்திருக்கின்றது இந்த திரை உலகம். 

மீண்டும் அவருடைய நடிப்பில் இத்தனை வேடங்கள் கொண்ட ஒரு திரைப்படம் வருகின்றது என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. விக்கிரமனுடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

image source:https://www.ap7am.com/lv-324902-cobra-official-first-look-vikram-seven-avatars-teaser

Post Views: 383
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
மாதுளை பழம்..!!

மாதுளை பழம்..!!

  • April 1, 2020
View Post
Next Article
நிலத்துக்கடியில் பொக்கிஷம்..!!

நிலத்துக்கடியில் பொக்கிஷம்..!!

  • April 24, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.