Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பூமி

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்களைக் கண்டறியும் ரேடார்..!

  • October 24, 2021
  • 211 views
Total
5
Shares
5
0
0
The asteroid close to Earth has been observed by a planetary radar since  1968
image source

சூரிய மண்டலத்தில் பெரிய கிரகங்களைப் போலவே ஏராளமான சிறு கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவற்றில் சில அவ்வப்போது பூமியை மோதுவது போல நெருங்கி வருவதுண்டு.சிறிய அளவிலான விண்கற்கள் பூமியில் மோதிய நிகழ்வுகளும் நடந்துள்ளன

பூமியை நெருங்கி வரும் இத்தகைய சிறுகோள்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஜெட் புரபல்ஸன் லேபரட்டரி அதுபோன்ற ஆயிரமாவது சிறுகோளை கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறிந்தது.

2021 பிஜெ1 என பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறு கோளானது பூமியிலிருந்து உத்தேசமாக 17 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்றது.

அதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றாலும் அது ஒரு வரலாற்று நிகழ்வாகும். 20 முதல் 30 மீட்டர் விட்டம் கொண்ட அந்தச் சிறுகோளானது மிகவும் சிறியது என்பதால் தெளிவான ரேடார் படம் கிடைக்கவில்லை என ஜெட் புரபல்ஸன் லேபரட்டரியின் சிறுகோள் ரேடார் ஆராய்ச்சித் திட்டத் தலைவர் லான்ஸ் பென்னர் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையிலான குழுவினர் 70 மீட்டர் உயரம் கொண்ட டீப் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்ற ஆன்டெனா மூலம் ரேடார் பிரதிபலிப்பான்கள் வாயிலாக அச் சிறுகோளைக் கண்டறிந்துள்ளனர்.

கிரகங்களைக் கண்டறியும் ரேடாரானது தொலைதூரத்தில் உள்ள சிறுகோளைக் கண்டறிந்து அதன் வேகத்தை அதிக துல்லியத்துடன் அளவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது எனவும் லான்ஸ் பென்னர் தெரிவித்தார்.

1000 ஆவது சிறுகோள் கண்டறியப்பட்ட ஏழாவது நாளில் 1001 ஆவது சிறுகோளான 2016 ஏஜெ193 ஆகஸ்ட் 22 ஆம் திகதி பூமியை 34 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து சென்றதையும் இக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

நகரும் இதுபோன்ற சிறுகோள்களை ரேடார் மூலம் கண்டறியும் நடவடிக்கை 1968ல் தொடங்கியது.

இதன் மூலம் பூமிக்கு அருகே வரும் சிறுகோள்களைப் பற்றி வானியலாளர்கள் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இந்த கண்டறிதலானது குறிப்பிட்ட சிறுகோள் பூமியைத் தாக்குமா? அல்லது கடந்து போகுமா? என்பதையும் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது.

வைபர் என்ற ரோவரை நிலவில் அனுப்பவுள்ளது நாசா

wall image

Post Views: 211
Total
5
Shares
Share 5
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 69

  • October 24, 2021
View Post
Next Article
சரத்குமார்

மீண்டும் கதாநாயகனாகும் சரத்குமார்..!

  • October 25, 2021
View Post
You May Also Like
செவ்வாய்
View Post

செவ்வாய் கிரக பாறைகள் படிந்திருக்கும் உண்மைகள்..!

செவ்வாய்
View Post

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு..!

வைபர்
View Post

வைபர் என்ற ரோவரை நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி நாசா 2023 ஆம் ஆண்டு அனுப்பவுள்ளது ..!

ஸ்பேஸ்
View Post

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் தனியாருக்கான முதலாவது விண்வெளி சுற்றுப்பயணம்

நாசா பெர்சவியரன்ஸ்  வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது
View Post

நாசா பெர்சவியரன்ஸ் வெற்றிகரமாக 1வது பாறை மாதிரியை எடுத்தது

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
View Post

செவ்வாய் கிரக போலியில் 1 வருடம் சம்பளத்துடன் வாழ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

செவ்வாய்
View Post

செவ்வாய் கிரக பயணம்.. தயாராகும் நாசா.!

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்
View Post

ஏழு வயது சிறுமி 7 சிறுகோள்கள்களை கண்டுபிடித்து இளம் வானவியலாளரானர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.