Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
PS5

PS5 க்கு புதிய VR Controllers

  • September 15, 2021
  • 159 views
Total
1
Shares
1
0
0
Sony shows new VR Controller for PS5 - VR Expert | Enterprise VR/AR  Hardware Supplier
image source

இப்போது Sony நிறுவனம் புதிய product ஒன்று வெளிப்படுத்தியுள்ளது அதுதான்  இந்த PS5 புதிய VR controllers.  எனவே இந்த புதிய controllers orb-shaped controllers ஆகிறார்கள். 

மேலும் DualSense PS5 controller போல் இந்த controllers யிலும் adaptive trigger technology இனை பார்க்க முடிகின்றது. எனவே இந்த எல்லா contrallerயும் ஒரே tensions triggers இல் பார்க்க  முடியும். எனவே Sony நிறுவனத்திற்கு ஏற்ப அவர்களுக்கு இந்த technology ஒரு future VR games களுக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.     

PS5 க்கு புதிய VR Controllers
image source

எனவே இந்த புதிய Contrallers இல் haptic feedback மற்றும் finger touch detection பார்க்க முடியும். இந்த finger touch detection இல் automatically fingers detect செய்யப்படும். எனவே இந்த thumb, index அல்லது middle finger ஐ rest செய்யும் areas press அழுத்தவும் அவசியமில்லை. எனவே gameplay போது விளையாட்டின் ஒரு இடத்தில் உள்ள இரண்டு natural gestures இல் வைக்க முடியும்.

மேலும் Naturally இந்த controllers Sony நிறுவனத்தின் புதிய VR headset track செய்கிறார்கள், மேலும் controller யின் கீழ் உள்ள ring ஆகிறது. எனவே நாம் இந்த புதிய contrallers பார்கையில் முன்பு இருந்த PS Move controllers களை விட இதை  improve செய்துள்ளனர்.

SONY Controller VR para PS5, tecnología Dual Sense y háptica
image source

எனவே சோனி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய controllersகளின்  முன்மாதிரிகள்(Prototypes) முதலில் வளர்ச்சி சமூகத்திற்கு(development community) வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

எனவே சோனி அவர்களின் பிஎஸ் 5 (PS5) உடன் வரும் அடுத்த ஜென் விஆர் ஹெட்செட்டின்(next-gen VR headset) வடிவமைப்பை வெளியிடவில்லை.

இருப்பினும், இந்த புதிய விஆர் ஹெட்செட்டைப் பற்றி நிறுவனம் எங்களுக்கு சில தகவல்களை கொடுத்துள்ளது, எனவே தகவல்கள்  improved field of view, resolution  மற்றும் single cord (to make it easier to use).

PS5 க்கு புதிய VR Controllers
image source

புதிய Samsung smartwatch இல் Google-based platform

wall image

Post Views: 159
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
'1 டைம் வீவ்' அம்சங்களுடன் புதிய வாட்ஸப் அப்டேட்

‘1 டைம் வீவ்’ அம்சங்களுடன் புதிய வாட்ஸப் அப்டேட்

  • September 15, 2021
View Post
Next Article
தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் - பகுதி 1

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய வதந்திகளும் உண்மைகளும் – பகுதி 1

  • September 16, 2021
View Post
You May Also Like
xCloud
View Post

xCloud கேமிங் சேவை இப்போது Xbox Series X ஹார்டுவேர் மூலம் முழுமையாக இயங்குகிறது..!

தென்
View Post

தென் கொரிய Internet Service Provider நெட்ஃபிக்ஸ் தொலைக்காட்சி தொடரான ‘Squid Game’ மீது வழக்கு தொடர்ந்துள்ளார்..!

நெட்ஃபிக்ஸ்
View Post

நெட்ஃபிக்ஸ் தனது முதல் வீடியோ கேமை ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் மூலம் அறிமுகப்படுத்த உள்ளது..!

Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!
View Post

Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!

Pokémon
View Post

Pokémon Go game விளையாட்டின் எதிர்காலம்..!

Android
View Post

Android 12 புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள feature..!

Clash
View Post

Clash of Clans fantasy games universeல் மூன்று புதிய விளையாட்டுகள்..!

ஜி.டி.ஏ 6 மாதிரி வரைபடம் இணையத்தளத்தில் கசிந்தது
View Post

ஜி.டி.ஏ 6 மாதிரி வரைபடம் இணையத்தளத்தில் கசிந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.