அதர்வா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஈட்டி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் தயாரான திரைப்படம் ஐங்கரன்.
ஜி.வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் இம் மாதம் சோனி லிவ் என்ற டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
டிஜிட்டல் தளத்தில் ஐங்கரன் வெளியானாலும் ரசிகர்களிடம் இப்படம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் படக்குழுவினர்.