Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
2021

2021ன் புதிய ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள்..!

  • June 24, 2021
  • 171 views
Total
6
Shares
6
0
0

2021ன்புதியஆப்பிள்நிறுவனதயாரிப்புகள் (Apple products)

2021ன் புதிய ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள்..!
image source

இப்போது ஆப்பிள் நிறுவனமானது தங்களது 2021 நிகழ்வில் (spring loaded) அவர்களது சில புதிய தயாரிப்புகளை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு (event) 2021 ஆம் ஆண்டிற்கான ஆப்பிளின் முதல் நிகழ்வு(event) ஆகும். எனவே இந்த புதிய தயாரிப்புகளானது Redesign iMac,புதிய ஐபாட் புரோ(iPad Pro), Apple AirTag, மற்றும்  next generation Apple TV 4K ஆகும். மேலும், இந்த நிகழ்வில் ஐபோன் 12 க்கான புதிய ஊதா நிறத்தையும்  காணலாம்.

2021ன் புதிய ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள்..!
image source

இப்போது ஆப்பிள் நிறுவனம் அவர்களின் சமீபத்திய ஐபாட் புரோ டேப்லெட்களை (iPad Pro tablets) அறிவித்துள்ளது.எனவே இப்போது ஆப்பிளின் எம் 1 சிப் (M1chip) ஆனது ஐபாட் புரோவிலும்(iPad Pro) வந்துள்ளது.

இந்த ஐபாட் புரோவில்  8-கோர் சிபியுவையும்  (8-core CPU) காணமுடிகின்றது.இந்த 8-கோர் வடிவமைப்பினால் 50% வேகமான சிபியுவையும்(50% faster CPU)  மற்றும் 8-கோர் ஜி.பீ.யையும் (8-core GPU) கான முடிகின்றது.

இப்போது நீங்கள் ஐபாட் புரோவில் Games விளையாடுவதற்கு பிளேஸ்டேஷன் கன்ட்ரோலர்களையும்(playstation controllers) பயன்படுத்த முடிகின்றது.

அதுமட்டுமில்லாமல் இதில் நீங்கள் 2TB சேமிப்பக உள்ளமைவையும் (2TB storage configuration) கவனித்துக் கொள்ள முடிகின்றது.

இருப்பினும், இதன் சிறப்பு (feature) அம்சம் என்னவென்றால், இப்போது தண்டர்போல்ட் அம்சம் (Thunderbolt feature) ஐபாட் புரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதாகும். அதனால் இதில் தரவை விரைவாக மாற்ற முடியும் (data quickly transfer). அதோடு இப்போது உங்கள் ஐபாடில் 5 ஜியும்  இருப்பதை கவனிக்கலாம்.

2021ன் புதிய ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள்..!
image source

இந்த நிகழ்வில் புதுப்பிக்கப்பட்ட (update  செய்யப்பட்ட) மற்றுமொரு  தயாரிப்பு ஐமாக்(iMac) ஆகும்.எனவே இந்த ஐமாக் முற்றிலுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமாக்கின்(iMac) புதுப்பிக்கப்பட்ட(update செய்யப்பட்ட) அம்சங்களைப் பற்றி பேசும்போது,மேம்பட்ட வெப்ப அமைப்பு(improved thermal system), காந்த சக்தி இணைப்பு (magnetic power connector), ஏழு புதிய வண்ணங்கள், 24 அங்குல display (24-inch dispaly), 1080p ஃபேஸ்டைம் டைம் எச்டி கேமரா(1080p facetime time HD camera) மற்றும் நான்கு யுஎஸ்பி-சி(usb-c port) போர்ட்களைக் காணலாம்.

எனவே இந்த புதிய ஐமாக் இப்போது வெளிப்புற 6K ஐ (external 6K) ஆதரிக்கிறது.மற்றொரு புதுப்பிக்கப்பட்ட தயாரிப்பு (updated product ) ஆப்பிள் டிவி (Apple TV) ஆகும், இப்போது அடுத்த தலைமுறை ஆப்பிள் டிவியில் இருந்து 4 கே ஸ்ட்ரீம் (4K stream) செய்யலாம்.எனவே இந்த தயாரிப்புகள் அனைத்தும் விரைவில் இலங்கைக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் COVID -19 காலத்தில் $59.7 பில்லியன் விற்பனை

wall image

Post Views: 171
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தமிழர் பண்பாட்டில் ஊஞ்சல் முக்கியம் பெற்றதற்கான 10 காரணங்கள்

தமிழர் பண்பாட்டில் ஊஞ்சல் முக்கியம் பெற்றதற்கான 10 காரணங்கள்

  • June 24, 2021
View Post
Next Article
1000

1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்வது ஏன் சில வியப்பூட்டும் தகவல்கள்..!

  • June 25, 2021
View Post
You May Also Like
MagSafe
View Post

புதிய MagSafe accessory வந்துவிட்டது..!

ஐமாக் புரோ வெளியீடு 2021ல் நிறுத்தப்படப் போகிறது
View Post

ஐமாக் புரோ வெளியீடு 2021ல் நிறுத்தப்படப் போகிறது

M1களை தாக்கும்  சில்வர் ஸ்பாரோ தீம்பொருளை தடுக்க ஆப்பிள் நடவடிக்கை
View Post

M1களை தாக்கும் சில்வர் ஸ்பாரோ தீம்பொருளை தடுக்க ஆப்பிள் நடவடிக்கை

கெத்து காட்டும் ஆப்பிள் : மூக்குடைந்த சியோமி மற்றும் சம்சுங்
View Post

கெத்து காட்டும் ஆப்பிள் : மூக்குடைந்த சியோமி மற்றும் சம்சுங்

புரட்சிகர பேட்டரியுடன் ஆப்பிள் கார் 2024 இல் வெளிவர உள்ளதாம்
View Post

புரட்சிகர பேட்டரியுடன் ஆப்பிள் கார் 2024 இல் வெளிவர உள்ளதாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.