Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஏ.ஆர்.ரஹ்மானின்

கேப்ரியெல்லா மற்றும் பூவையாருடன் ஏ.ஆர்.ரஹ்மானின் செல்ஃபிகள் வைரலாகின்றன..!

  • May 7, 2021
  • 210 views
Total
6
Shares
6
0
0

தொலைகாட்சி நிகழ்சிகளில் கானா பாடகரான பூவையார் பெரிய பெரிய பாடகர்களுக்கு முன்னால் மற்றும் மக்களிடையே இன்று பெரிய பிரபலமாக இருக்கிறார். அவரின் கானா பாடல்கள் மூலமாக தான் இந்த பெயரும் புகழும், பூவையாருக்கு கிடைத்த வாய்ப்பு தான் மாஸ்டர் படம்.

கேப்ரியெல்லா மற்றும் பூவையாருடன் ஏ.ஆர்.ரஹ்மானின் செல்ஃபிகள் வைரலாகின்றன..!
image source

கேப்ரியெல்லா சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற நாடகத்தில் நடித்து தற்பொழுது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் . 

கேப்ரியெல்லா மற்றும் பூவையாருடன் ஏ.ஆர்.ரஹ்மானின் செல்ஃபிகள் வைரலாகின்றன..!
image source

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ’99 பாடல்களுடன் ‘ஒரு தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் மாறி உள்ளார்.

பாடகர் பூவையாருடன் செல்ஃபிக்களை வெளியிட்டுள்ளார்.

பிரபலமான பாடல் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பிறகு ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்தார் பூவையார்.

சுந்தரி மற்றும் பூவையார் ஒரு பாடலில் பணியாற்றுவதாகத் தெரிகிறது. தற்பொழுது  சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரை ஒரு பாடலுக்காக அவர்களுடன் பணியாற்றுகிறார் என்பது தெரியவந்துள்ளது.

A.R. Rahman gives a surprise chance to serial actress Gabriella - Photos go  viral - News - IndiaGlitz.com
image source

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மஜ்ஜா என்ற புதிய முயற்சியைத் தொடங்கினார். இது தெற்காசிய கலைஞர்களின் குரலை உலகளவில் அறிமுகபடுத்துவதே இதன் நோக்கம்.

ஏ.ஆர்.ரஹ்மான் ‘மூப்பில்லா தமிழ் தாயே‘ என்ற பாடலை இசையமைத்து வருகிறார். இந்த பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார். சூப்பர் சிங்கர் பூவையாரும் இந்த பாடலுக்காக குரல் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

இந்தப் பாடலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

ஏ.ஆர்.ரஹ்மான் மஜ்ஜா முயற்சியின் முதல் பாடலான என்ஜாய் என்ஜாமி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஹிட் பாடலாக மாறியது என்பது குறிபிடத்தக்கது.

Enjoy Enjaami – ஒட்டு மொத்த உலகத்தினதும் கவனத்தை ஈர்த்த தமிழ் தெம்மாங்கு

wall image

Post Views: 210
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
கோவிட் -19 தொற்றால் 3 CSK உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோவிட் -19 தொற்றால் 3 CSK உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

  • May 6, 2021
View Post
Next Article
உயிர் நட்பை திருமணம் செய்தால் வாழ்க்கை 90% மகிழ்ச்சியளிக்குமென ஆய்வு கூறுகிறது

உயிர் நட்பை திருமணம் செய்தால் வாழ்க்கை 90% மகிழ்ச்சியளிக்குமென ஆய்வு கூறுகிறது

  • May 7, 2021
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.