Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கேமிங்

இதோ RedMagic ன் இரண்டு கேமிங் தொலைபேசிகள் வந்துவிட்டது..!

  • March 27, 2021
  • 308 views
Total
1
Shares
1
0
0
இதோ RedMagic ன் இரண்டு  கேமிங் தொலைபேசிகள் வந்துவிட்டது..!
image source

இப்போது ரெட்மேஜிக் அவர்களின் சமீபத்திய இரண்டு ஸ்மார்ட்போன்களான ரெட்மேஜிக் 6 மற்றும் 6 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் சீனாவில் கேமிங் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட்(Tencent) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

எனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் உயர்நிலை சாதனங்கள்(high-end devices) ஆகும். எனவே இந்த இரண்டு சாதனங்களும் இந்த மாத இறுதிக்குள் உலகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிங்
image source

எனவே இந்த ரெட்மேஜிக் 6 (Red Magic 6 phone) தொலைபேசியைப் பற்றி பேசினால், குவால்காமின் (Qualcomm) நிறுவனத்தின் (Snapdragon 888 processor) ஸ்னாப்டிராகன் 888 செயலி, (5,050mAh battery)5,050 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டிவ் கூலிங் ஃபேன் (active cooling fan) மற்றும் 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் (165Hz refresh rate) 6.8 இன்ச் 1080p ஓஎல்இடி  டிஸ்ப்ளேவைக் (OLED display) காணலாம்.

ரெட்மேஜிக்(RedMagic claim) 500 ஹெர்ட்ஸ் ஒற்றை விரல் தொடு மாதிரி விகிதம்(500Hz single-finger touch sampling rate) அல்லது 360 ஹெர்ட்ஸ் மல்டிடச்(360Hz multitouch) என்று கூறுகிறது. எனவே ரெட்மேஜிக் 6 ப்ரோவைப் பார்த்தால், 18 ஜிபி ரேம், வேகமான 120 டபிள்யூ சார்ஜிங் சிஸ்டம் மற்றும் 4,500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் காணலாம்.

இதோ RedMagic ன் இரண்டு  கேமிங் தொலைபேசிகள் வந்துவிட்டது..!
image source

இந்த ரெட்மேஜிக் நிறுவனத்தின் கூற்றுப்படி Tencent collaboration ன் ஒத்துழைப்புடன் அவர்கள் இந்த தொலைபேசிகளின் மென்பொருளை டென்சென்ட் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில்  (அதாவது WeChat மற்றும் QQ ) ஏற்ற வகையிலும், அத்துடன் optimise (with 50 percent faster read and write speeds) மேம்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் டென்செண்டின்(Tencent) சோலார் கோர் கேமிங் மென்பொருளும் (Solar Core gaming software) ஏற்றப்பட்டு (preload) இந்த தொலைபேசியில் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஐபோன் 12 வயர்லெஸ் சார்ஜிங்,கனன் பவர் ஜூம் மற்றும் பிஜிஹெச்1

வேறு புதிய தகவல்களை அறிய எமது தொழில்நுட்ப தகவல்கள் பக்கத்துக்கு செல்லவும்

Post Views: 308
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சித்திரைத் தமிழ் புத்தாண்டு 2021 - பிலவ வருடம்

சித்திரைத் தமிழ் புத்தாண்டு 2021 – பிலவ வருடம்

  • March 26, 2021
View Post
Next Article
பங்குனி

பங்குனி உத்திரமும் ஐயப்பன் தரிசனமும்.!!

  • March 27, 2021
View Post
You May Also Like
LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
View Post

LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்
View Post

விமான ஜன்னல் வெடிப்பு பற்றிய 2 சம்பவங்களும், செய்ய வேண்டியவையும்

உளவு
View Post

உளவு பார்க்கும் மீன்!

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!
View Post

Google Scholar மூலம் உங்கள் தினசரி கற்றலை 10 X இலகுபடுத்துங்கள்..!

Facebook
View Post

Facebook Profile மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய Professional Mode என்ற அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது..!

அமெரிக்கா
View Post

அமெரிக்கா தனது பயனர்களுக்கு WhatsApp Payments வசதியை அறிமுகப்படுத்துகிறது..!

மைக்ரோசாப்ட்
View Post

மைக்ரோசாப்ட் நிறுவனம் WSL ஐ விண்டோஸ் செயலியாகக் (Windows app) கிடைக்கச் செய்துள்ளது..!

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!
View Post

ஃபில்மோர் வால்வுகள் ட்யூப்லெஸ் டயர்களின் பயன்பாட்டை 10 மடங்கு இலகுவாக்கும்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.