Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
வீட்டில்

வீட்டில் இந்த இருநேரமும் உறங்கக்கூடாது ஏன் தெரியுமா?

  • March 1, 2021
  • 230 views
Total
5
Shares
5
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

நாம் செய்யும் ஒரு செயலின் முதல் மற்றும் முடிவு இரண்டுமே முக்கியமானது. அதே போல் ஒரு நாளின் துவக்கம் மற்றும் முடிவு இரண்டும் முக்கியமானது. இங்கே நாம் நாளின் துவக்கம் மற்றும் இறுதி என்பதை அந்த நாளின் சூரியன் உதயமாகும் நேரத்தையும், சூரியன் அஸ்தமடையும் நேரத்தையும் கூறலாம். இந்த இரு வேளைகளிலும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்கும்.

தியான பயிற்சிகள், சுபகாரியங்கள் போன்ற பலவிதமான நல்ல செயல்களை அதிகாலை மற்றும் மாலை வேளையிலும் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இந்த இருவேளைகளில் மட்டுமே பூஜை செய்கிறார்கள் என்றால் அந்த நேரம் தான் இறைவனின் வருகைக்கான நேரம். எனவே இந்த நேரத்தில் நாம் உறங்குவது இறைவனை ஊதாசீனப்படுத்துவதை போன்றதாகும்.

மூன்று குணம்

ஒவ்வொரு மனிதரிடமும் (அமைதி, தீவிரம், மந்தம்) இந்த மூன்று குணங்களும் இருக்கும். அதனால் ஒருவர் மாலை வேளையில் தூங்கும்போது மந்தம் என்று சொல்லப்படும் தாமச குணம் அதிகமாக உயரும்.

முப்பெரும் தேவியர்

முப்பெரும் தேவியரும் சஞ்சரிக்கும் மாலை பொழுதில் வீட்டில் குழந்தைகள் படிப்பது, தெய்வீக பாடல் கேட்பது போன்ற நல்ல அதிர்வுகள் நிறைந்த பணிகளை ஒருவர் மேற்கொள்ளும் பொழுது அதற்கு இந்த இயற்கையே இசைவாக அமையும்.

விளக்கு வைக்கும் நேரம்

மாலை நேரத்தை ‘விளக்கு வைக்கும் நேரம்” என்பார்கள். இந்த நேரத்தில் விளக்கை வணங்கிய பிறகு தான் வீட்டின் முகப்பு விளக்கை ஏற்றுவார்கள்.

அதற்கு காரணம் அந்த ஒளி நம் வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அழித்து விடுமாம். மேலும் நல்ல அதிர்வுகளையும் வீட்டிற்குள் கொண்டு வரும் என்பது நம்பிக்கை.

அறிவியல் ரீதியாக

அறிவியல் ரீதியாகவும், மாலையில் உறங்கி எழுவது புத்துணர்ச்சியை தராது. சௌகரியமான மனநிலையையும் கொடுக்காது. மேலும் செரிமாணத்தை பாதிக்கும். இந்த நேரத்தில் உறங்குவதை நம் முன்னோர்கள் அனுமதிக்கவில்லை.

எனவே நல்ல அதிர்வுகள் மற்றும் ஆற்றல் எங்கிருந்தாலும் அதற்கு இசைவாக நம்மை மாற்றி நல்ல வாய்ப்புகளை வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

தினமும் இஞ்சி தேநீர் குடித்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்

மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்

இது போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்… 

Post Views: 230
Total
5
Shares
Share 5
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சென்னையின் நிஜ டி மான்டே காலனி பற்றிய கதை என்ன ?

சென்னையின் நிஜ டி மான்டே காலனி பற்றிய கதை என்ன ?

  • February 28, 2021
View Post
Next Article
கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் : விண்ணில் நடந்த முதல் பெண்கள் | மகளிர் வாரம் - 1

கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் : விண்ணில் நடந்த முதல் பெண்கள் | மகளிர் வாரம் – 1

  • March 1, 2021
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

தண்ணீர்
View Post

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!

முதுகு
View Post

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.