Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
LG

LGயின் 2021 கிராம் மடிக்கணிணியின் சிறப்பம்சங்கள்!!

  • January 27, 2021
  • 306 views
Total
1
Shares
1
0
0

LGயின் 2021 கிராம் மடிக்கணிணியின் சிறப்பம்சங்கள்!!

LGயின் 2021 கிராம் மடிக்கணினிகளில் இனிமேல் இன்டெல்லின் 11-ஜென் செயலிகள் (Intel’s 11th-Gen processors) காணப்படும்.

LG சமீபத்தில் தங்களது  2021 கிராம் மடிக்கணனி (2021 Gram laptop lineup) வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன்  இந்த புதிய கிராம் மடிக்கணணிக்கு (Gram laptop lineup) தனித்துவமான புதிய வடிவமைப்பு மற்றும் பல புதிய உள் மேம்படுத்தல்களையும் கொண்டு (internal upgrades) LG நிறுவனம் இப் புதிய மடிக்கணனியை உருவாக்கியுள்ளது.

இந்த லேப்டாப் வரிசையில் ஐந்து மாடல்களை(models) நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். இவை கிராம் 17, கிராம் 16 மற்றும் கிராம் 14, அத்துடன் இரண்டு மாற்றத்தக்க மாதிரிகள்(convertible models). இவை கிராம் 2-இன் -1 16 மற்றும் கிராம் 2-இன் -1 14 மடிக்கணினிகள் ஆகும்.

அத்துடன் LG நிறுவனம்  இப் புதிய மடிக்கணனிகளில் எந்தவொரு பழைய அம்சங்களையும்(signature features) மாற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இக் கணனி வியக்கத்தக்க வகையில் பாரம் குறைவாக காணப்படுவதால் தான்  இதற்கு கிராம் மடிக்கணினி (laptops Gram) என்ற  பெயர் வைக்கப்பட்டது.

Modelo 16Z90P Archivos - ONE Digital
image source

கிராம் 17 மடிக்கணினியானது (Gram 17 laptop) 1.3kg எடையைக் கொண்டது.எனவே 1.5 kg விட குறைவான 17-inch மடிக்கணினியைப் பார்ப்பது மிகவும் அசாதாரணமான விடயமாகும். எனவே தான்  Gram 16 மடிக்கணினி 1.1 கிலோ எடையுடனும்  Gram 14 மடிக்கணினி 1 கிலோ எடையை விட குறைவான எடையுடனும் காணப்படுகிறது.

அத்துடன் 2020 Gram 17 modelன் சிறந்த அம்சமான 16:10 displayஐ   2021(model) மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதில்  16: 9 பாரம்பரிய பேனலை (traditional panel) விட பெரிய vertical space ம்  காணப்பகிறது. அத்துடன் LG நிறுவனமானது அவர்களுடைய புதிய clam shell modelsகளில்  புதிய “four-sided slim bezel design”யும் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக  90 percent screen-to-body ratio வை இப்புதிய மடிக்கணணிகளில் காணமுடிகின்றது.

எனவே இந்த புதிய மடிக்கணினிகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள்(significant upgrades ) internal specsலேயே கொண்டுவரப்பட்டுள்ளது.அத்துடன் இந்த புதிய கிராம் மடிக்கணினிகளில் இன்டெல்லின் 11-ஜெனரல் கோர் செயலிகலளைக்(Intel’s 11th-Gen Core processors)  கொண்டு காணப்படுவது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும்.

இந்த மடிக்கணினிகள் அனைத்தும்  இன்டெல் ஈவோ திட்டத்தால் (Evo program) குறைந்தது ஒன்பது மணிநேர பேட்டரி ஆயுள் (nine hours of battery life), தூக்கத்திலிருந்து விரைவாக எழுந்திருங்கள்(wake from sleep quickly) மற்றும் பிற அம்சங்களுக்கு சான்றும் (certify) அளிக்கப்பட்டுள்ளது.

லெஜியன் 5i மடிக்கணினி : கேமர்களுக்கான புதிய ஆயுதம்

இது போன்ற வேறுபட்ட தொழில்நுட்ப தகவல்களுக்கு தொழில்நுட்பம் பகுதியைப் பார்வையிடுங்கள்.

wall image

Post Views: 306
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பேஸ்புக்கில் இடம்பெற்ற மாபெரும் Logout சிக்கல் - என்ன நடந்தது ?

பேஸ்புக்கில் இடம்பெற்ற மாபெரும் Logout சிக்கல் – என்ன நடந்தது ?

  • January 27, 2021
View Post
Next Article
தைப்பூசம்

இன்று தைப்பூசம் முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!

  • January 28, 2021
View Post
You May Also Like
MSI
View Post

MSI நிறுவனத்தின் convertible business laptops

மடிக்கணினி
View Post

மடிக்கணினியை எப்போதும் சார்ஜ் போட்டுக் கொண்டே வேலை செய்யலாமா?

லெஜியன் 5i மடிக்கணினி : கேமர்களுக்கான புதிய ஆயுதம்!!
View Post

லெஜியன் 5i மடிக்கணினி : கேமர்களுக்கான புதிய ஆயுதம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.