விளையாட்டு – Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!
தொடக்க காலங்களில் தேர்ப்பந்தயமும் ஒலிம்பிக்கில் நடைபெற்றது. ஆதி காலத்தில் கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பரிசாக, தங்கமோ வெள்ளியோ தரப்படவில்லை ஒலிவ் இலைக் கொழுந்தை பறித்து வளைத்து  தலையில் சூட்டப்பட்டது அவ்வளவுதான்.

image source

அதனால் நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கி 1896 முதல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டபோது வெற்றியாளர்களுக்கு வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒலிவ் இலைகளே பரிசாக அளிக்கப்பட்டன.

இரண்டாவது மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு தாமிர பதக்கமும் லாரெல் இலையும் அணிவிக்கப்பட்டது.

தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடம் பெறுபவர்களுக்கு டிப்ளமோ வழங்கப்படுகிறது. பங்கு பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவு பதக்கம் அளிக்கப்படுகிறது.

ஒலிம்பிக்ஸின் கோட்பாடு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதே முக்கியமானது வெற்றியடைவதல்ல முக்கிய நோக்கம் நல்லவிதமாக போராடுவதுதான்.

wall image

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீரோ கிறிஸ் கெய்ல்..!
image source

தொண்ணூறுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பட்டறையில் இருந்து        வேகப்பந்து வீச்சாளர்கள் வருவது குறைந்துவிட்டது.

பிரையன் லாரா, சந்தர்பால் என டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்கள் கோலோச்சினாலும், கிரிக்கெட் வெள்ளை உடையை புறக்கணித்து, வெள்ளைப் பந்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

பிரையன் லாரா, கரீபியத் தீவுகளில் லாராக்களை உருவாக்கவில்லை. வெஸ்ட்
இண்டீஸ் ரசிகர்களுக்கு ஹீரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.

அப்போதுதான் கிரிக்கெட்டில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் கிறிஸ் கெய்ல்.

image source

நாடுகள் கடந்து இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இதற்கு காரணம் அவர் டி20           போட்டிகளில் சிக்ஸர்கள் அடித்து வானவேடிக்கை காட்டுவதுதான்.

2005ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச டி20 போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், உலகம் அதை உற்றுநோக்கத் தொடங்கியது 2007 டி20 உலகக் கோப்பைதான்.

அப்போதுதான் அந்த உலகின் ஒவ்வொரு வீதியிலும் ஊடுறுவ தொடங்கியது.
முதல் போட்டியிலேயே சதமடித்து இதுதான் டி-20 என்று உலகுக்கு உணர்த்தியது கெய்ல் சூறாவளி.

இன்று வெஸ்ட் இண்டீஸ் என்பது டி20 அணியாக அடையாளப்படுத்திருக்கிறது. கெய்ல்,ஈவின் லூயிஸ், சிம்மன்ஸ், ஹிட்மெயர்.பூரன், டுவைன் ஸ்மித், ரஸல்  போன்ற முரட்டு ஹிட்டர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் புதியதோர் அடையாளம் பெற்றது. டி20 உலகக் கோப்பை
புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியது.அடுத்த தலைமுறை அதைக்       கவனிக்கத் தொடங்கியது.இன்று டி-20 கிரிக்கெட்டை அழித்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது.

அப்படியிருக்கும்போது டி20 மட்டும் கவனம் செலுத்தும் கரிபியர்களை,
அதற்குக் காரணமான கெய்லையும் கொண்டாடுவது சரியா என்ற விவாதம்          ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.

கெய்லின் அணுகுமுறைதான் வெஸ்ட் இண்டீஸில் இந்தப் புரட்சிக்கு வித்திட்டதே தவிர கெய்லை டி20 வீரர் என்று அடையாளப்படுத்தி விட முடியாது.

அவர் அதிரடி வீரர் எந்த நிற பேதமும் இல்லாதவர்.

ஜெர்ஸியின் வண்ணம் அவருக்கு பெரிதில்லை

பந்தின் வண்ணம் பற்றி  கவலையில்லை

மைதானத்தில் பறக்கும் தேசியக்கொடியின் வண்ணம் பற்றியும்  பிரச்சனையில்லை.

கெய்லை நோக்கிப் போகும் பந்துகள் பௌண்டரிகள் நோக்கிப் பறக்கும்.
இப்போது எல்லா டி20 தொடர்களிலும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்.

42 வயதிலும் டி20 ஆடுகிறார். அவரிடம் இப்போது போய் மைக்கை நீட்டினாலும், தன்னை டெஸ்ட் அணியில் சேர்க்காத தேர்வாளர்களைக் கடித்துக் குதறுவார்.

நாளை தேர்வு செய்தாலும் வந்து விளையாடுவேன் என்பார். அவருக்கு
பெயரோ,புகழோ,பணமோ தேவையில்லை. அவருக்கு பந்துகளைப் பறக்கவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!

wall image

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!
image source

முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹோல்டிங் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 60 டெஸ்ட் 102 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய மைக்கேல் ஹோல்டிங் 391 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

image source

1975 முதல் 1987 வரை விளையாடினார் அதன் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக ஆக 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றினார். வெளிப்படையான கருத்துகளாலும் இன,நிற  வேறுபாடுகளுக்கு எதிரான தன்னுடைய வலுவான நிலைப்பாடுகளுக்காகவும்  ரசிகர்கள் மத்தியில் அவருடைய வர்ணனைக்கு எப்போதும் ஆதரவு இருக்கும்.

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஹோல்டிங் கடந்த வருடம் இது பற்றி அவர் பேட்டியளித்ததாவது என்னுடைய வயதில் என்னால்  பயணத்தில் எவ்வளவு காலம் ஈடுபட முடியும் என தெரியவில்லை.

எனக்கு இப்போது 66 வயதாகிறது என்னுடைய வயது 36-46-56 எல்லாம் இல்லை என்றார்.

கடந்த வருடம் ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரத்தை முன்வைத்து தொலைக்காட்சியில் இனப்பாகுபாடு குறித்து ஹோல்டிங் பேசினார்.

கண்ணீருடன் நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார் இதற்குச் சமூக வலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. ஹோல்டிங்கின் ஓய்வு பற்றி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியதாவது.

கிரிக்கெட் வர்ணனையில் அற்புதமான வாழ்க்கை அமைந்ததற்கு வாழ்த்துக்கள். உலகம் முழுக்க உங்கள் குரலை பல லட்சம் ரசிகர்கள் இழப்பார்கள். நீங்கள் அளித்த வெளிப்படையான நடுநிலைமையான கருத்துக்கள் எனக்கு பிடிக்கும் உடல்நலத்தைக் கவனித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்றார்.

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!

wall image

சங்காவின் பதவிக்காலம் முடிந்தது முதன்முறையாக எம்.சி.சி தலைவர் பதவிக்கு ஒரு பெண்..!
image source

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிளேர் கோனர் மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் என்.சி.சி புதிய தலைவராக பொறுப்பேற்றார்.

என்.சி.சி கழகத்தின் 234 ஆண்டுகால வரலாற்றில் அக் கழகத்தின் தலைவர் பதவிக்கு முதன் முறையாக ஒரு பெண் தெரிவாகியுள்ளமை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெறும் ஒரு நிகழ்வாகும்.

கிரிக்கெட் விதிகளை உருவாக்குவதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஐ.சி.சி முன்னோடியாக இருக்கும் லண்டனில் செயற்படும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் எம்.சி.சி தலைவராக இலங்கை முன்னாள் தலைவர் சங்கக்கார கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

பொதுவாக இதன் தலைவர் பதவிக் காலம் ஓராண்டாகும் இந்த நிலையில் கொரோனாவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்தக் கழகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு சங்கக்காரவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்கக்கார இவ்வாண்டு செப்டம்பர் இறுதி வரை பதவியில் இருந்தார்.

எம்.சி.சி தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சங்கக்கார மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக தொடர்ந்து இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.

எம். சி.சி யின் தலைவர் பதவியில் அமர்ந்த உலகின் முதல் பிரிட்டிஷ் அல்லாத நபர்  குமார் சங்கக்கார என்பது விசேட அம்சமாகும்.

மேலும் மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் 234 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது பெண் தலைவராக கிளேர் கோனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

43 வயதான கிளேர் கோனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் மகளிர் கிரிக்கெட்டின்  உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார்.

Live the Game ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்..!

wall image

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!
image source

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பீபா உலகக் கிண்ணத்தை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த உலக கால்பந்தாட்ட சம்மேளனமான பீபா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து உறுப்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த பீபா விசேட கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளது. இணையவழியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

பீபாவின் உறுப்பினர் சங்கங்களுடனான இந்த சந்திப்பின் போது சர்வதேச கால்பந்து போட்டி அட்டவணையை திருத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய முடிவு குறித்து கால்பந்து ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு கால்பந்து போட்டிகளைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பது  தெரியவந்துள்ளது.

ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்

wall image

Live the Game ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்..!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக்கிண்ண கிரிக்கெட் 2021 போட்டிக்கான லிவ் தி கேம் ( Live the Game ) என்ற தலைப்பிலான உலகக் கிண்ண கீதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற இந்திய இசை அமைப்பாளர் அமித் ட்ரிவேடியினால் இருபது 20 உலகக் கிண்ண கீதம் இயற்றப்பட்டுள்ளது.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் கீரன் பொலார்ட், ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ராஷித் கான் அவுஸ்திரேலிய சகல துறை வீரர் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோரின் அவதார உருவங்களுடன் பிரசார திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இளம் இரசிகர்களை அற்புதமான இருபது 20 உலக கிண்ணத்துக்கு வாகனத்தில் அழைத்து செல்வதையும் தங்களுக்கு பிடித்த வீரர்களுடன் அவர்கள் விளையாடுவதையும் இந்தத் திரைப்படம் சித்தரிக்கின்றது.

வாரம் முழுவதும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இது ஒலி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3டி மற்றும் 2டி ஆகிய இரண்டும் கலந்த புதுமையான தொழில்நுட்பங்களுடன் அவதார உருவங்களைக் கொண்ட இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது

வடிவமைப்பாளர்கள் மாடல்கள் வர்ணம் தீட்டுபவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்கள் இதற்கான உற்பத்திக் குழுவில் இடம்பெற்றனர்.

wall image

உலகக்கிண்ணத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி..!
image source

இருபதுக்கு-20 உலகக்கிண்ணப் போட்டிகளைப் பார்க்க 70 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 04 அணிகள் ஏற்கெனவே தேர்வான 08 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றில் அக்டோபர் 23ஆம் திகதி முதல் போட்டியிடவுள்ளன

இந்நிலையில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டிகளை நேரில் பார்க்க 70 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் ஓரளவுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இருபதுக்கு- 20 உலகக் கிண்ணப் போட்டியில் 70 வீதமான பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபி மைதானத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்படும் என அறியப்படுகிறது.

ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!

wall image

ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!
image source

தசுன் சானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி ஓமானுக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் ஓமான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

இலங்கை அணிக்கான ஓமான் பயணத்தின் படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புறப்படவிருந்தது.

ஆனால் ஓமானில் மோசமான வானிலை காரணமாக இலங்கை அணி புறப்படுவதை ஒருநாள் தாமதப்படுத்த வேண்டியிருந்தது.

எதிர்வரும் 17ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்திற்கான ஒரு பயிற்சி ஆட்டமாக ஓமானுக்கு எதிராக இலங்கை இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றது.

ஓமான் அணியுடனான போட்டிகளை தொடர்ந்து இருபதுக்கு – 20 உலககிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள் மூன்றிலும் ஆடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அதனை தொடர்ந்து  இருபதுக்கு – 20 உலக கிண்ணத்தின் முதல் சுற்றில் எதிர்வரும் 18ஆம் 20ஆம்  மற்றும் 22 ஆம் திகதிகளில் நபீமியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை முறையே எதிர்கொள்கின்றது.

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் யோர்க்கர் மன்னன் லசித் மலிங்க ஓய்வு..

wall image

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் யோர்க்கர் மன்னன் லசித் மலிங்க ஓய்வு..
image source

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் யோர்க்கர் மன்னன் என்று உலகளவில் வர்ணிக்கப்படுபவருமான லசித் மலிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர வீரரான லசித் மலிங்க சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து  ஓய்வு பெற்றார்.

இருபதுக்கு-20 தொடர்களில் மட்டுமே பங்கேற்று வந்த அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு -20 போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு எந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை இவர் மீண்டும் இலங்கை அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டது.

இது குறித்து பேசியிருந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தரப்பில் மலிங்கவை அடுத்து வரும் சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் ஆட வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. எனவே அதற்காக அணியை தயார் செய்ய அணியில் லசித் மலிங்க தேவை எனக் கூறப்பட்டிருந்தது.

image source

இந்நிலையில் தான் இருபதுக்கு-20 உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக லசித் மலிங்க அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் எனது இருபதுக்கு-20 காலணிகளுக்கு ஒய்வு  கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றிகள்                                         எதிர்வரும் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 85 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க  107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக மஹேல

wall image

புள்ளிப்பட்டியல் முழு விபரம் பரபரப்பான கட்டத்தில் ஐ.பி.எல்
image source

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடி உள்ளன.

அணிகள் பெற்ற புள்ளிகள் பட்டியல் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

10 போட்டிகளில் விளையாடி 08 வெற்றி 02 தோல்வியுடன் 16 புள்ளி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 08 வெற்றி 03 தோல்வியுடன் 16 புள்ளி பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

10 போட்டிகளில் விளையாடி 06 வெற்றி 04 தோல்வியுடன் 12 புள்ளி  பெற்று பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 05 வெற்றி  06 தோல்வியுடன் 10 புள்ளி பெற்று பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப்  கிங்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 04 வெற்றி 07 தோல்வியுடன் 08 புள்ளி பெற்று பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ்

10 போட்டிகளில் விளையாடி 04 வெற்றி 06 தோல்வியுடன் 08 புள்ளி  பெற்று பட்டியலில் ஆறாவது  வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

11 போட்டிகளில் விளையாடி 05 வெற்றி 06 தோல்வியுடன் 10 புள்ளி பெற்று பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

10 போட்டிகளில் விளையாடி 02 வெற்றி 08 தோல்வியுடன் 04 புள்ளி பெற்று பட்டியலில் எட்டாவது  இடத்தில் உள்ளது.

கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய 04 அணிகள் தலா 08 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ஐ.பி.எல் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக மஹேல..!

wall image