டெஸ்லா – Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

டெஸ்லா நிறுவனத்தின் நிஜமாகும் எந்திரன்..!
image source

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான
எலான் மஸ்க் மனித வடிவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகின் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது டெஸ்லா நிறுவனம். எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்த நிறுவனம் காலமாறுதலுக்கேற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது.

image source

இந்நிலையில் எந்திரன் திரைப்படத்தில் வருவது போன்ற மனித வடிவிலான ரோபோவை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

டெஸ்லா போட் என பெயரிடப்பட்ட இந்த ரோபோக்களை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாட பணிகளில் ஈடுபடுத்த முடியும் என எலான் மஸ்க்
தெரிவித்தார்.

5.8 அடி உயரமும் 20.41 கிலோ எடையும் கொண்ட இந்த வகை ரோபோக்களை கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த வகை ரோபோக்கள் மூலம் மனிதர்கள் தங்களின் சலிப்பட்டும் வழக்கமான பணிகளில் இருந்து விடுபட முடியும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.

image source

டெஸ்லாவால் ஈர்க்கப்பட்ட இந்த இ-பைக்

wall image

Tesla நிறுவனமானது 1.5 பில்லியன் டாலர் பெறுமதியான Bitcoin ஐ வாங்க தீர்மானித்துள்ளது.
Tesla நிறுவனமானது 1.5 பில்லியன்டாலர் பெறுமதியான Bitcoin ஐ வாங்க தீர்மானித்துள்ளது.இது விரைவில் Tesla நிறுவனம் பிட்காயின் கட்டண முறையைக் கொண்டு வரும் என்பதற்கான அறிகுறியாகவே காணப்படுகின்றது.

டெஸ்லா(Tesla) நிறுவனம்  தனது முதலீட்டுக் கொள்கையை(investment policy) 2021 ஜனவரியில் மாற்ற முடிவெடுத்ததுடன், தற்போது U.S. Securities and Exchange Commissionக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Bitcoin வாங்க தீர்மானமெடுத்துள்ளது. டெஸ்லா(Tesla) நிறுவனம்  தனது முதலீட்டுக் கொள்கையை(investment policy) 2021 ஜனவரியில் மாற்ற முடிவெடுத்ததுடன், தற்போது U.S. Securities and Exchange Commissionக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Bitcoin வாங்க தீர்மானமெடுத்துள்ளது.

image source

கடந்த காலங்களில், டெஸ்லாவின் வாடிக்கையாளர்கள் டெஸ்லா வாகனங்களை வாங்கும் போது பிட்காயினை பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளுமாறு அதன் நிறுவனர் எலோன் மஸ்க்கிடம் கூறியுள்ளனர்.அதாவது பிட்காயினை கட்டண முறையாக ஏற்றுக்கொள்வது.

அதனடிப்படையில் எலோன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கு சுயவிவர பயோவிலும்(profile bio)  #bitcoin என குறிப்பிட்டுருந்தார், இது bitcoin விலையில் 7% அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

கடந்த ஜனவரி மாதம், மாற்றப்பட்ட முதலீட்டுக் கொள்கைகளின்படி,டெஸ்லா நிறுவனம்  அதன் இருப்பு சொத்துக்களுக்கு( reserve assets) டிஜிட்டல் நாணயங்கள் அல்லது தங்கத்தை வாங்கும் என குறிப்பிட்டுருந்தது. அதன்படி எதிர்காலத்தில் தங்கள் தயாரிப்புகளுக்கான கட்டண முறையாக பிட்காயினை ஏற்றுக்கொள்ளுவதாகவும் குறிப்பிட்டுருந்தனர்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயினின் விலை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் டெஸ்லா(Tesla) நிறுவனத்தின் Bitcoin முதலீடு தொடர்பான செய்தியுடன் Bitcoinன் பெறுமதி தற்போது $46,000 டாலர்களைத் தாண்டிவிட்டது. இத் திடீர் விலையேற்றம் Cryptocurrency Exchangesல் மிகப் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்  Binance, Coinbase, Gemini மற்றும்  Kraken ஆகிய வலைத்தளங்களிலும் மிகப் பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

டெஸ்லாவால் ஈர்க்கப்பட்ட இந்த இ-பைக்
டெஸ்லா

image source

அமெரிக்க வடிவமைப்பாளரான கெண்டல் டோர்னர் ஒரு டெஸ்லா எலக்ட்ரிக் பைக் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துள்ளார், அவர் “மாடல் பி” என்று கூட அழைத்தார்.

அசாதாரண வெளிப்புற மற்றும் உள் குணாதிசயங்களைக் கொண்ட மின்சார பைக் டெஸ்லாவால் வழங்கப்படுகிறது. அதன் பொறியியலாளர்கள் ஒரு தனித்துவமான இரு சக்கர வாகனத்தின் கருத்தியல் வடிவமைப்பை உருவாக்கினர், இது சாதாரண மலிவு மிதிவண்டிகளின் வழக்கமான வடிவங்களை மாற்றும். தங்களது புதிய மாடல் திறமையான, பாதுகாப்பான மற்றும் வசதியான கார்களின் உலகிற்கு ஒரு புதிய தோற்றத்தைக் கொண்டு வரும் என்று கருத்தின் ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

கெண்டல் டோர்னரின் சமீபத்திய கருத்துக்களில் ஒன்று நிச்சயமாக கவனிக்கப்படவில்லை. கேள்விக்குரிய உருவாக்கம் டெஸ்லா நிறுவனம் மற்றும் அதன் வாகனங்களால் நேரடியாக ஈர்க்கப்பட்ட ஒரு இ-பைக் ஆகும். “மாடல் பி” கருத்து ஒரு நேர்த்தியான, எதிர்கால தோற்றத்தைக் கொண்டுள்ளது,

வடிவமைப்போடு, இந்த கருத்து அதன் இரண்டு மோட்டார்கள் – ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒன்று – புதுமைகளை உருவாக்குகிறது, இது மலைகளை எளிதில் சவாரி செய்வதற்கு குறிப்பாக எளிது என்பதை நிரூபிக்கக்கூடும். கெண்டல் டோர்னர் ஒரு மின்-பைக்கிற்கு ஏற்ற சில தன்னியக்க பைலட் அம்சங்களையும் கற்பனை செய்துள்ளார். மற்ற சுழற்சிகள், கார்கள், குழிகள், புடைப்புகள் மற்றும் பலவற்றைக் கண்டறிய பைக்கின் முன், பின்புறம் மற்றும் பக்கங்களை உள்ளடக்கிய ஆல்-ரவுண்ட் ரேடார், கேமராக்கள் மற்றும் மீயொலி சென்சார்கள் இதில் அடங்கும்.

எந்த நேரத்திலும், ரைடர்ஸ் “தன்னாட்சி” பயன்முறையில் புரட்டலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும், ஒரு திரை ரைடர்ஸ் பின்பற்ற வேண்டிய வழியைக் காட்டுகிறது.

2018 ஆம் ஆண்டில், டெஸ்லா ஒரு நாள் எலக்ட்ரிக் பைக்கை நன்றாக உருவாக்கக்கூடும் என்று எலோன் மஸ்க் கூறினார். அப்போதிருந்து, எந்த செய்தியும் இல்லை. இன்னும், இ-பைக்குகள் உலகெங்கிலும் புறப்பட்டு, மின்சார பேட்டரிகள் துறையில் டெஸ்லாவின் திறன்களையும் அறிவையும் வழங்கியதால், அமெரிக்க உற்பத்தியாளர் சந்தேகத்திற்கு இடமின்றி ஏதாவது வழங்குவார்.

சான் ஃபிரான்சிஸ்கோ, டிசம்பர் 1 – டெஸ்லா எலக்ட்ரிக் பைக் எப்படி இருக்கும் என்று அமெரிக்க வடிவமைப்பாளர் கெண்டல் டோர்னர் கற்பனை செய்துள்ளார், அவர் “மாடல் பி” என்று கூட அழைத்தார்.

இதற்கு கைப்பிடிக்கு சக்தியைப் பயன்படுத்த வேண்டும். மாடல் அதன் சொந்த தன்னியக்க பைலட் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இதனால், வாகனத்தின் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டை முழுவதுமாக எடுத்துக்கொள்ளலாம், கண்களுக்கு பதிலாக சட்டகத்தில் சென்சார்களைப் பயன்படுத்தி, பாதையில் வெற்றிகரமாக சூழ்ச்சி செய்ய முடியும். இந்த மாடலில் இரட்டை இயக்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன, இது பயனரை கடினமான இடங்களுக்குச் செல்ல சிறிய முயற்சியுடன் அனுமதிக்கிறது.

அதன் ஒவ்வொரு புதிய திட்டங்களும் உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. புதுமையான தொழில்நுட்பத்திற்கான அதன் அதிநவீன அணுகுமுறையை மிதிவண்டிகளுக்கும் கொண்டு வர நிறுவனம் முடிவு செய்தது. முன்மொழியப்பட்ட கருத்தியல் மாதிரி கார்கள் மற்றும் வழக்கமான மிதிவண்டிகள் போன்ற பாரம்பரிய வாகனங்களுக்கு இடையே ஒரு வகையான பாலத்தை உருவாக்குகிறது. “மாடல் பி” என்று அழைக்கப்படும் புதிய மின்சார கம்பியின் மாதிரியின் முக்கிய சட்டகம் அருகாமையில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவை முன், பின் மற்றும் பக்கத்தில் நிறுவப்பட்டுள்ளன.

பொறுத்திருந்து பார்ப்போம் டெஸ்லா எலக்ட்ரிக் பைக் எப்படி இருக்கும் என்று.

டெஸ்லாக்கள் விரைவில் கதைக்கும் என்கிறார் எலான் மஸ்க்!

wall image

டெஸ்லாக்கள் விரைவில் கதைக்கும் என்கிறார் எலான் மஸ்க்!
டெஸ்லா இலத்திரனியல் அதிசயம்

ஒரு காரால் கதைக்க முடிந்தால் அது என்ன சொல்லும் என எப்போதாவது சிந்தித்ததுண்டா ? எலான் மஸ்க் இன் கருத்துப்படி, புதிய டெஸ்லா கார்களால் அதனை செய்ய முடியும் என்று கூறுகிறார்.

அண்மைய டுவிட் ஒன்றின் படி, ” டெஸ்லாக்கள் விரைவில் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களோடு கதைக்கும். இது உண்மையே.” என அறிவித்தார். டுவீட் இல் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் டெஸ்லாவின் மாடல் 3 கார் ஆனது, மற்றும் ஒரு வாகனத்தை கடந்து செல்லும் பொழுது சற்று மிடுக்கான ஒரு குரலில், “வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்காதே, உள்ளே ஏறு.” என கூறுகிறது. நாம் இங்கே, SIRI இனுடைய ஒரு தொனி குரலை பற்றி பேசவில்லை. இவை தங்களுடைய சுய குணாதிசயங்களையும் வித்தைகளையும் கொண்டவையாக இருக்கின்றன.

Teslas will soon talk to people if you want. This is real. pic.twitter.com/8AJdERX5qa
— Elon Musk (@elonmusk) January 12, 2020

தொழில்நுட்பம் என்று வரும்பொழுது எப்பொழுதுமே முன்னணியில் நிற்கின்றது இந்நிறுவனம் , அவ்வாறு இருக்க இது அதிர்ச்சிக்குரிய விடயம் இல்லை. மஸ்க், இந்த புதிய தொழில்நுட்பமானது இதற்கு முன்பு இருக்கின்ற காவல் முறைகளுடன் இணைந்து செயற்படக் கூடியது என்பதனை உறுதி செய்திருக்கிறார். இவ்வகையிலான புதிய தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் உடன் டெஸ்லா வாகனங்கள் ஒட்டுமொத்த துறையையுமே புரட்டிப் போடக்கூடியன. கதைக்கும் கார்கள் என்கின்ற கருத்துப்படிவம் விளையாட்டுத்தனமானதும் உற்சாகமூட்டக் கூடியது மட்டுமல்லாமல், அவர்களுடைய தன்னிச்சையாக செயற்படும் டாக்ஸி படைக்கு ஒரு முன்னேற்றம் அடியாகவும் எலான் மஸ்க் இதனை கருதுகிறார்.

இந்த முறையின் மூலமாக உரிமையாளர்கள் நேரடியாகவே பணத்தை தனது வாகனம் மூலம் ஈட்டமுடியும் என்பதோடு நாம் வெறுக்கும் வாகன சாரதிகள் உடனான கலந்துரையாடல்களை தவிர்க்கவும் ஒரு வழியாக அமைகிறது.

ஆனால் இந்த முழுமையான தன்னிச்சையான வாகன பயணங்களுக்கு முன்பு சிறிது காலத்துக்கு நாம் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்களை அனுபவிக்க வேண்டி தான் இருக்கும். டெஸ்லா ஆனது 2016 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு தன்னுடைய முழுமையான தன்னிச்சை வாகனத்தை பயணம் செய்ய வைத்து காட்டும் என கூறியிருந்தது. பின் அது 2018 க்கு பிற்போடப்பட்டது. தற்போது 2020ம் ஆகிவிட்டது. நாம் இன்னும் முழுமையான தன்னிச்சை வாகனங்களின் நம்பிக்கை தன்மைகாகவும், மனிதர்களை விட்டு நம்முடைய காரோடு சில கிறுக்குத்தனமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த கலந்துரையாடல் தொழில்நுட்பமானது எதை நோக்கி நம்மை கொண்டு செல்லும் என்பதனை பார்க்க சுவாரசியமாகவும் த்ரில்லாகவும் இருக்கிறது. கார்களை உயிர் இல்லாத வெறும் உலோகங்கள் ஆக பார்க்கும் நமது பார்வையை மீண்டும் ஒருமுறை டெஸ்லாவானது தகர்த்துள்ளது. கார்கள் தங்களுடைய சுயமான குரல், பாணி மற்றும் சமயங்களில் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் என்கின்ற விடயம் அவை என்னென்ன விடயங்கள் எல்லாம் செய்யும் சக்தி படைத்தவை என நம்மை சிந்திக்க தூண்டுகிறது. சிலவேளைகளில் அந்த கார்கள் நமக்காக எழுதப்படும் தண்டப்பண சீட்டிலிருந்து நம்மை காக்க நமக்காக பேசலாமாக இருக்கும். அப்படி இருப்பின் நிச்சயமாக அதனை வரவேற்கலாம்.

Elon musk செயற்கை நுண்ணறிவு பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ? இங்கே பாருங்கள்.

image source:

car https://www.motoringresearch.com/car-news/tesla-cybertruck-not-legal-europe/

Inbox

x

டெஸ்லா Y மாடல் ஆனது குறிக்கப்பட்ட தேதிக்கு 7 மாதங்கள் முன்பே வருகிறது!
டெஸ்லா மாடல் Y யனுடைய முதலாவது இறக்குமதிகள் தற்பொழுது நடைபெறுகின்றன.

வழக்கம் போல நம்மை எப்பொழுதுமே அசத்துகின்ற டெஸ்லா ஆனது                       இயலாததை நடத்திக் காட்டி இந்தமுறையும் ஒரு செயலைப்                                                                                               புரிந்து இருக்கிறது. அவர்கள் தமது நவீன மாடலான மாடல் Y கம்பக்ட்                                                                          எஸ்யூவி இன் முதலாவது டெலிவரியினை 2020 ஆம் ஆண்டின் முதல்                                                                         கால் பாகத்தில் வெளியிடுவதாக அறிவித்து இருந்தார்கள் .                                                                                     அது அவர்கள் திட்டமிட்டு இருந்ததற்கு முழுமையாக 07 மாதங்கள் முன்பு ஆகும்.

Teslaவின் உடைய அதிகாரப்பூர்வ இணையத்தளமானது மாடல்  Y இன்                            அதிக வீச்ச மற்றும் உச்ச திறனுடைய $52,990 பெறுமதியான பதிப்பு                                                               2020 மார்ச் மாதத்தின் துவக்கத்திலேயே வெளியிடப்படுவதாக                                               அறிவித்திருந்தது. டெஸ்லா 40 ஆயிரம் டாலர்கள் பெறுமதியான                                                                 சிறிய பதிப்புக்கு 2021 ஆம் திகதி வெளியீட்டு திகதி அறிவித்திருந்ததில்                                                        எதுவித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை.                                                                                                       மாடல் Y ஆனது 2018 ஆம் ஆண்டு அது அறிவிக்கப்பட்டதில் இருந்தே                                                           அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வகையாக காணப்படுகிறது.                                                                                                ” இது ஒன்றும் கோமாளி கார்அல்ல. மொடல் Y ஆனது, 2020 வருடத்தில்                                                       ஒரு மில்லியன் கார்களை விற்பனை செய்யும் அந்நிறுவனத்தின்                                          குறிக்கோளுக்கான அச்சாணி ஆகும்.”                                                                                                                               டெஸ்லா நிறுவனமானது, இந்த Y  மாடல்                                                                                                                கச்சிதமான/சொகுசு ரக SUV வாகனமாக அறிவித்துள்ளது.

மாடல் Y, தலைக்கு அதிக அளவு இடத்தையும், மூன்றாவது வரிசை இருக்கைகள் அதாவது ஏழு பேர் வரை அமரக்கூடிய இடவசதியையும் கொண்டதாயினும்,  2021 ஆம் ஆண்டு வரை அது பாவனைக்கு வராது. இதன் உச்சகட்ட சிறப்பாக, அகலப்பரப்பு காட்சி அதாவது பனோரமா வகையிலான மேல்  கூரையையும், புரட்சிகரமான சுய செலுத்தல் ஏற்பாடுகளையும் கொண்டது. எலான் மஸ்க் இதுதொடர்பாக ” இந்த வாகனமானது சில மென்பொருள் தரம் உயர்த்தல்களுடன் எந்த ஒரு விடயத்தையும்  செய்யக்கூடிய அளவு சக்தி படைத்தது” என்கிறார்.

இவை அனைத்தும் கேட்பதற்கு சிறப்பாக உள்ளன. எவ்வாறாயினும், 75 சதவீதமான உதிரிபாகங்கள் முன்பு வெளியடப்பட்ட 3 சேடன் மொடல் இனுடைய உதிரிபாகங்களே பயன்படுத்தப்பட்டிருப்பதோடு அதே வகையான உட்கட்டமைப்பு மற்றும் டேஷ்போர்டில் பொருத்தப்பட்ட தொடுதிரை என்பன இருக்கின்றன. தொடர்ச்சியாக ஒரு விடயத்தை வெற்றிகரமாக செய்வதே மக்களை ஈர்க்கும் என்பதால் இது தொடர்பாக மக்கள்பெரிதும் அக்கறை படுத்தவில்லை. மாடல் Y இன் ஆரம்ப வெளியிடானது மக்களை தங்களுடைய இருக்கைகளின் எல்லையில் கொண்டு  வந்து இருக்கச் செய்யும் அளவு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

எவ்வாறாயினும் சந்தேகத்துக்கு இடமின்றி மாடல் Y என ஊகிக்கப்படும்                                   கார்கள் சில சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக காணப்பட்டிருக்கின்றன. இது, டெஸ்லா ஆனது ஏற்கனவே சிலரகசிய பதிப்புகளை வெளியிட்டு இருக்கலாம் என்கின்ற கருத்தை தூண்டுகிறது.  எதற்கும் உங்கள் கண்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் சில டெஸ்லா தொழில்நுட்ப தகவல்களுக்கு

image source:https://amp.guideautoweb.com/en/articles/49832/tesla-model-y-meet-tesla-s-brand-new-electric-suv/