திரைப்படங்கள் – Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!
image source

மணிரத்னம் இயக்கிய ‘கடல் படத்தில் பாடகராக அறிமுகமானவர் சித்ஸ்ரீராம். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகராகி விட்டார். இந்த நிலையில் தான் தயாரித்த வானம் கொட்டட்டும் என்ற படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார் மணிரத்னம்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ள
மணிரத்னம் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமடைந்துள்ளார்.

அதோடு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை         இயக்குவதற்கு முன்பாக இன்னொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள இவர்        அந்த படத்தில் நாயகனாக நடிக்க சித் ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படத்திற்கான கதையை ஜெயமோகன் தற்போது எழுதி வருவதாகவும்           கூறப்படுகிறது.

wall image

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!
image source

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக காற்று வெளியிடை      படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதி ராவ் ஹைத்ரி. செக்க சிவந்த வானம்,சைக்கோ படங்களிலும் நடித்தார்.

தற்போது ஹேய் சினாமிகா படத்தில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்துஅதிதி ராவ் அளித்துள்ள பேட்டியில்,சினிமாவுக்கு மொழி எல்லையே
இல்லை. கடின உழைப்பும், அழுத்தமான கதையும் இருந்தால் வெற்றி
வந்து சேரும்.

தியேட்டர், ஓ.டி.டி.ஆகிய இரண்டிலும் வெளியாகும் படங்களுக்கும் லாபமும், நஷ்டமும் இருக்கும்.

ஓ.டி.டி. தளம் வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்களையும் எளிதாக போய் சேர்ந்துவிடும். தியேட்டர்களில் படம் பார்ப்பது என்பதுஒரு மேஜிக். ஊரடங்கில் தியேட்டர்களை மூடி விட்டதால் ஓ.டி.டி. தளம் சிறந்ததாக ஆகிவிட்டது.

ஊரடங்கில் சினிமா மொத்தமாக முடங்கிவிட்டது.நான் எந்த மொழி படத்தில் நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தில் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.படங்களில் ஆர்வத்தோடு நடித்தால் கஷ்டம் தெரியாது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான் நடிகையானேன். அவர் என் உலகையே மாற்றிவிட்டார். நடிகையாக இருப்பது மகிழ்ச்சி என்றார்.

மீண்டும் நடிக்கும் சினேகா

wall image

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
தலைவிக்கு 5 ஆவது தேசிய விருது

IMAGE SOURCE

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கையை பின்னணியாக
கொண்டு, பொலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணவத் தமிழில் நடித்துள்ள
தலைவி படம் சமீபத்தில் வெளியானது.

இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் கங்கனாவின் நடிப்பு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கங்கனா ஏற்கனவே நான்கு முறை தேசிய விருதுபெற்றவர்.

இந்தநிலையில் தலைவி படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த கங்கனாவின்
பெற்றோர்.மற்றும் ரசிகர்கள்  நிச்சயமாக இந்தப் படத்திற்காக 5ஆவது முறையாகவும் கங்கனா தேசிய விருதுபெறுவார் என தங்களது எதிர்பார்ப்பை  தெரிவித்து கங்கனாவை வாழ்த்தியுள்ளனர்.

IMAGE SOURCE

மீண்டும் நடிக்கும் சினேகா

wall image

மீண்டும் நடிக்கும் சினேகா..!
ஷாட் பூட் 3 படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு நடிகையாகத் திரும்பியுள்ளார் சினேகா.

image source

அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். திரையுலகிற்காக அருண் வைத்தியநாதன் எனப் பெயரை
மாற்றியவர். தற்போது தனது நிஜப்பெயரான அருணாச்சலம் வைத்தியநாதன் என்றே பயன்படுத்துகிறார்.

முழுக்க குழந்தைகளைக் கொண்டு புதிய படமொன்றையும் அறிவித்துள்ளார்.
ஷாட் பூட் 3 என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை யுனிவர்ஸ்
கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரெடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள்
இணைந்து தயாரிக்கவுள்ளன.

இதில் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இருவரும் கணவன் மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

image source

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு, திரையுலகிலிருந்து ஒதுங்கியே
இருந்தார் சினேகா. தற்போது அருணாச்சலம் வைத்தியநாதன் கூறிய கதையைக் கேட்டவுடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

வெங்கட் பிரபு சினேகாவுடன் நிறைய குழந்தைகளும் நடிக்கவுள்ளனர். யோகிபாபுவும் முக்கியக் கதாபாத்திரம்ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

image source

ஒளிப்பதிவாளராக சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ராஜேஷ் வைத்யா, எடிட்டராக சூர்யா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

வளர்ந்து விட்ட தெறி பேபி

wall image

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
தல அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (எச். வினோத்) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (யுவன் ஷங்கர் ராஜா) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

image source

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிள் பயணம்

இந்த இடத்தில் தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார்
வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு தெரிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Image source

இந்நிலையில், தல அஜித் வட இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தல அஜித் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. மேலும் தல அஜித் தனது குடும்பத்துடன் ஜெய்பூரில் நாட்களை செலவிட்டார்.

image source

அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதனைத்தொடர்ந்து, தல அஜித் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாபின் வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் (எல்லை பாதுகாப்பு படை) எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகின. பின்னர் ராஜஸ்தான் பகுதியில் ஒரு மலையின் உச்சியில் தல அஜித் நிற்கும் படங்கள் இணையத்தில் வைரலாகின.

Image source

இந்நிலையில் தல அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ராஜ் வெங்கட் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை தல அஜித் பைக்கில் பயணம் செய்து கடந்த 10 மாதங்களாக 3 கட்டமாக சென்ற ஊர்களின் வரைபடத்தையும் எந்த வழியாக அந்த ஊர்களை அடைந்தது என்பதை இந்திய வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் 30க்கும் மேற்பட்ட நகரங்களை பைக் மூலம் சாலை வழியாக கடந்துள்ளார் தல அஜித்.

இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.

சினிமா பக்கத்துக்கு செல்ல

4000+ இதயங்களின் ஆதரவுடன் தினமும் தமிழ் சமூகத்தின் அறிவுத்தாகத்தை தீர்க்கும் நமது பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்

Facebook

4K

Likes

வளர்ந்து விட்ட தெறி பேபி..!
அட்லீ இயக்கத்தில் விஜய்,சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016 இல்
வெளிவந்து வெற்றி பெற்ற படம் தெறி.

இப்படத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா
நடித்திருந்தார்.

படத்தில் அவரது குழந்தைத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

image source

அதன்பிறகு நைனிகா 2018 இல் வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில்  மட்டுமே நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக நைனிகாவின் புகைப்படங்களை அவரது அம்மா மீனா அதிகமாக வெளியிடவில்லை.

சில தினங்களுக்கு முன்பு மீனா தனது மகள் நைனிகாவுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

image source

அதில் நைனிகாவைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். நைனிகா
நன்றாக வளர்ந்துள்ளார். ஊதா நிறப் புடவையில் மீனாவும், ஊதா நிற கவுனில் நைனிகாவும் இருக்கும் புகைப்படங்கள் அழகாக உள்ளன.

தெறி பேபி இப்படி வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியத்துடன்
அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

wall image

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!
image source

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு
கொண்டிருந்தார்.

மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில்    நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா சூரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில்      சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான பரோட்டா காமெடி இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

இவ்வாறு சூரியின் திரைவாழ்க்கையில் முதல் திருப்புமுனை அமைந்த   திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.

அதன்பின் ரஜினிமுருகன்-தேசிங்கு ராஜா-வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி கதாபாத்திரங்கள் அதிகம் பேசப்பட்டது.

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்து
இருக்கிறார். தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்திலும், சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து
வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

image source

வலிமை VS பீஸ்ட் பொங்கலுக்கு மோத தயாராகும் அஜித்-விஜய்

wall image

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!
image source

நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இணையத்தில் உருவாக்கியவர் நடிகை ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் திரைத்துறையில் ஒரு ரவுண்ட்  வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது

இந்நிலையில் ஓவியாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.

தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா,கூர்க்கா  மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

இந்நிலையில் நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில்தான் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார்.

இயக்குனராக திரும்பியிருக்கும் நடிகை ரேவதி

wall image

இயக்குனராக திரும்பியிருக்கும் நடிகை ரேவதி..!
1983 ஆம் ஆண்டில் வெளியான ‘மண்வாசனை’யில், முத்து பேச்சி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரேவதி.

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல இந்திய மொழி திரைப்படங்களில் இன்றுவரை நடித்து வரும்
மூத்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் இதுவரை அனைத்து மொழி படங்களிலும் சேர்த்து 145 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பேசும் கலைஞராகவும், பின்னணிப் பாடகியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

அத்துடன் நில்லாது. ‘மித்ர மை ஃப்ரண்ட் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் தனி முத்திரையை பதித்தவர்.

image source

அதைத்தொடர்ந்து ஃபிர் மிலேங்கே’ என்ற ஹிந்தி படத்தையும் இயக்கிய இவர், பதினாறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் தயாராகும் த லாஸ்ட் ஹுர்ரா என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தப்படத்தில் நடிகை பொலிவூட் நடிகை கஜோல் கதையின் நாயகியாக நடிக்கி
கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ரேவதி பேசுகையில், உண்மை சம்பவத்தை மையப்
படுத்தி தயாராகும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க கஜோல் பொருத்தமாக இருப்பார் என்பது என்னுடைய குழுவினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அவர் முதன்மையான தெரிவாகவும் இருந்தார். இப்படத்தின் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறது.படப்பிடிப்பு நடைபெறும் திகதி விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த ஆண்டில் இப்படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது என்றார்.

மீண்டும் கதாநாயகனாகும் சரத்குமார்

wall image

வலிமை VS பீஸ்ட் பொங்கலுக்கு மோத தயாராகும் அஜித்-விஜய்
image source

விஜய்யின் பீஸ்ட் படமும், அஜித்தின் வலிமை படமும் ஒருவேளையில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித்
நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது இதன் காரணமாக இந்த திரைப்படம் நவம்பர் மாதம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் அஜீத் ரஜினி திரைப்படங்கள் ஒரே நாளில் திரையில் மோதும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ரஜினியின் பேட்ட, மற்றும் அஜித்தின் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியாகி இரண்டு திரைப்படங்களும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபகரமாக அமைந்தன.

இதே போன்ற ஒரு சூழல் மீண்டும் திரைத்துறையில் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல்
தினத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக தீபாவளி தினத்தில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தோடு சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் போட்டிக்குவெளியாகும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், டாக்டர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படம் இரண்டு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள நிலையில் இறுதி கட்டத்தை
நெருங்கி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை குறிவைத்தே இறுதிகட்ட பணிகளை எட்டி வருகிறது.

2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமும் வெளிவந்தால் 08 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரும் சூழல் உருவாகும்.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான வீரம் மற்றும் விஜய் நடிப்பில் உருவான ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தன.

தற்பொழுது வலிமை திரைப்படத்தின் வெளியீட்டுத் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை திரைப்படத்துடன் மோதும் முடிவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுப்பார்களா அல்லது வேறு திகதியை முடிவு செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீண்டும் கதாநாயகனாகும் சரத்குமார்

wall image