Ignosi Nyanja – Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

பிளாஸ்டிக் இனை உட்கொள்ளும் மெழுகுப்புழு பற்றி தெரியுமா?
பூமியில் பிளாஸ்டிக் அளவைக் குறைக்க உதவும் ‘பிளாஸ்டிக் உண்ணிகள்’.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, பிளாஸ்டிக் உற்பத்தி அதிவேகமாக அதிகரித்துள்ளது, இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் மாசடைதல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக, நாங்கள் பிளாஸ்டிக்குகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மையில் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம் , ஆனால் ஏற்கனவே சுற்றுச்சூழலில் வீசப்பட்டு  இருக்கும் பிளாஸ்டிக்குகளை நாம் என்ன செய்ய போகிறோம்?

தேன் மெழுகினை உணவாக உட்கொள்ளும்  மெழுகுப்புழுவானது   இப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் .

மெழுகுப்புழு என்பது மெழுகு அந்துப்பூச்சிகளளின் கூட்டுப்புழு நிலையாகும். அதாவது வண்ணத்துப்பூச்சிக்கு மயிர்க்கொட்டி போல.

மெழுகு அந்துப்பூச்சிகள் தேன்கூட்டின்  தேன் மெழுகில் முட்டையிடுகின்றன. அம்முட்டைகள் பின் குடம்பியாகி பின் கூட்டுப்புழு(மெழுகுப்புழு) ஆகின்றன. இந்த மெழுகுப்புழுக்கள் தேன் மெழுகை துளைத்து அதனை உணவாக  உட்கொண்டவாறு வெளியேறுகின்றன.

மெழுகுப்புழுக்களின் இயற்கையான உணவான தேன் மெழுகும் ஷாப்பிங் பைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மூல கூற்று கட்டமைப்பை கொண்டவை .

மெழுகுப்புழுக்களின் குடலில் உள்ள பாக்டீரியாகளினால் பிளாஸ்டிக் சிதைவடைந்து  அவற்றின் உணவாகவும் glycol எனப்படும் உக்க கூடிய பக்க விளைபொருளாகவும் பிரிகை அடைகின்றன. இங்கு வெளியேற்றப்படும் glycol இன் அளவை சில ஆண்டிபயாடிக் செயன்முறைகளின் மூலம்  குறைக்க முடியும் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ‘பிளாஸ்டிக் உண்ணிகள்‘ ஆனவை பிளாஸ்டிக் கழிவுகளை உக்க வைப்பதற்கன ஆய்வுகளில் பெருமளவில்  பங்களிக்க கூடும்.மேலும் எதிர் காலத்தில் சுற்றுச்சூழலில் வீசப்பட்டு  இருக்கும் பிளாஸ்டிக்குகளின் அளவினை குறைப்பதில் இவை பெரும்பங்காற்றும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தொட்டுணரக்கூடிய மெய்நிகர் உண்மை பற்றி தெரியுமா? தெரிந்துகொள்ள விரும்பின் click-here

image-source:https://www.mnn.com/earth-matters/animals/blogs/plastic-eating-caterpillar-waxmoth-plastivores-eat-and-digest-plastic-bags

தொட்டுணரக்கூடிய மெய்நிகர் உண்மை!-Professor John A Rogers
EPIDERMAL மெய்நிகர் உண்மை இன் பயன்பாடு

அமெரிக்காவின் Northwestern University ஆராய்ச்சியாளர்கள் ஒரு முன்மாதிரி சாதனத்தை உருவாக்கியுள்ளனர், தோலுடன் இணைக்கக்கூடிய சிறிய அதிர்வுறும் கூறுகளுடன் பொருத்தப்பட்ட ஒரு நெகிழ்வான பொருளைப் பயன்படுத்தி மெய்நிகர் உண்மை (virtual reality)யின்   வரம்பிற்குள் தொடுகை உணர்வை கொண்டு வருவதினை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Epidermal VR என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் பல்வேறுபட்ட   சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும், ஒரு குழந்தை தொடு திரையை தொடுவதன் மூலம்  வேறு இடத்தில் உள்ள  ஒரு குடும்ப உறுப்பினருக்கு அத் தொடுகையை உணர வைக்கவோ அல்லது  ஊனமுற்ற ஒருவரின் தொடு உணர்வைப் புதுப்பிக்கவோ பயன்படுத்த படலாம் .மெய்நிகர் விளையாட்டுக்களில்   விளையாட்டு பாத்திரத்தினது  உடல் பகுதியில் தாக்க படும்போது  வலி உணர்வை விளையாடுபவருக்கு கடத்துவதற்கு பயன்படுத்தப்படலாம்.

இதன்  வடிவமைப்பு  15cm மெல்லிய சிலிகான் பொலிமரால்  32 அதிர்வுறும் ஆக்சுவேட்டர்களைக்(actuators) கொண்டுள்ளது, இது நாடா அல்லது பட்டைகள் இல்லாமல் தோலில் ஒட்டிக்கொள்கிறது அத்துடன் பெரிய மின்கலங்கள் மற்றும் மின்வடங்கள்  இல்லாதது.

இது தரவை இடம்  மாற்ற,  near-field communication (NFC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் பல திறன்பேசிகளில்(smartphones)  கட்டணம் செலுத்துவதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.

“இது ஒரு மெல்லிய, இலகுரக அமைப்பு, காலவரையின்றி அணியலாம் மற்றும் பயன்படுத்தப்படலாம்” என்று செயல்  திட்டத்தில் பணிபுரிந்த பேராசிரியர் ஜான் ஏ ரோஜர்ஸ் (Professor John A Rogers)  கூறுகிறார்.

இந்த  தொழில்நுட்பம் ஆனது செயற்கை உடல்பாகங்கள்  பயன்படுத்துவோரின் ஆடைகள் தயாரிக்கபடுவதற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் .

நீங்கள் ZOOM பாவிப்பவரா ? அப்பொழுது இந்த கட்டுரையை படியுங்கள்.

image source:https://beebom.com/vr-artificial-tactile-signals-allow-amputees-to-feel-prosthetics-as-real-body-part/